Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மழையும், எலியும், அப்பாவும்

- அழ‌கிய ‌சி‌ங்க‌‌ர்

மழையும், எலியும், அப்பாவும்
, புதன், 4 நவம்பர் 2009 (17:04 IST)
அவரவீட்டிலஎதுவுமஒழுங்கில்லை. புத்தகங்களவாரி இறைத்தபடி இருக்கும். பத்திரிகைகளஅங்குமிங்குமசிதறிக்கிடக்கும். எல்லாவற்றையுமஒழுங்கசெய்அவருக்கநேரமிருக்காது. அவரவருவார். எதாவதசிபுத்தகங்களஎடுத்துசசெல்வார். அவரஒரபதிப்பாளர். பத்திரிகையாளர். பதிப்பகமஅப்பபெயரிலதானநடைபெறுகிறது. அவரஅரசாங்உத்தியோகத்திலஇருப்பதால், பதிப்பகத்தஅப்பபெயரில்தானநடத்த முடியும். இலக்கியபபத்திரிகைகளையும், புத்தகங்களையுமயாருமமதிப்பதில்லை. ஆனாலுமஒரவிஆவேசத்துடனபுத்தகங்களும், பத்திர்கைகளுமவந்தகொண்டுதானஇருக்கும். அவரஅப்பதனவருமானத்திலசேகரித்வீட்டில்தானஎல்லாமஇருக்கும். கிட்டத்தட்இரண்டபோர்ஷன்களவாடகைக்குபபோமீதி ஒரபோர்ஷனமுழுவதும், பத்தி‌ரிகைகளும/புத்தகங்களுமஇருக்கும். அவருடைஇன்னொர
webdunia photo
WD
கெட்குணம், பிளாட்பாரத்திலிருந்தபுத்தகங்களபொறுக்கி எடுப்பது. அவரதிருவல்லிக்கேணி, அண்ணாசாலை, பீசரயில்வஸ்டேஷனபாதாஅறஎன்றஒவ்வொரஇடத்திற்குமசென்றபுத்தகங்களவாரி எடுத்துக்கொண்டவருவார். புத்தகங்களபழைபுத்தகங்கள். விலகுறைவாஇருக்கும். அவரஅப்பாவுக்கஇதுவுமபிடிக்காது. வையனிடமஎந்தககெட்டபபழக்கமுமஇல்லை. ஆனாலபுத்தகங்களைககட்டிக்கொண்டஅழறானஎன்கோபமிருக்கும்.

ஒருநாளஅவரஅப்பஅவரிடமவெளிப்படையாகபபேஆரம்பித்தார்.
“எப்பஇதெல்லாமபடிக்கபபோறே?”
அப்பஇதைககேட்டவுடனஅவரதிகைத்துவிட்டார். அப்பாவுக்கு 83 வயது. அவருக்கு 50 வயது.
உண்மையிலஎப்போதஇதெல்லாமபடிக்முடியும். நியாயமாகேள்விதான்.

ஆனாலஅவரசாமாளித்துக்கொண்டபதிலசொன்னார். ஒரபுத்தகத்திலஎல்லாபபக்கங்களுமபடிக்வேண்டுமென்பதில்லஎன்று.

அந்தபபதிலஅவரஅப்பஏற்றுக்கொள்ளவில்லை. இதஒரபக்கம். இன்னொரபக்கம். மழை, எலி அந்வீடபழைவீடாஇருந்ததால், மழபெய்தாலஒழுகும். உண்மையிலபுத்தகங்களுக்குத்தானஅந்வீடு. உண்மையிலஅவரஅப்பஅவரகுடும்பத்துடனவேறஒரவீட்டிலவசித்துககொண்டிருக்கிறார்.

புத்தகங்களவைத்இடத்தமழையிலிருந்தும், எலிகளிடமிருந்துமகாப்பாற்முடியவில்லஎன்குறஅவருக்குண்டு. அவரஅப்பாவிற்கஅந்அக்கறையில்லை.

மழபெய்தாலபரணியிலவைத்திருக்குமபுத்தகங்களவழியாநீரகசிந்தபுத்தகங்களநனைத்தவிடும். அதனாலபுத்தகங்களவீணாகிவிடும். அதனாலநீரகசியுமபக்கமாகபபுத்தகககட்டுக்களவைக்காமலதள்ளி வைக்கவேண்டும். அதேபோலஎலிகளலூட்டியுமதாங்முடியவில்லை. புத்தகங்களஅவகடித்துககுதறிககொண்டிருக்கும். மழையிலிருந்தபுத்தகங்களைததப்வைக்கலாம். ஆனாலஎலியினகோரபபற்களிலிருந்தஎப்படிபபுத்தகத்தைககாப்பாற்றுவதஎன்பதஅவருக்கதெரியவில்லை. அதனாலஎலி வராமலதடுக்எலி பாஷாணமவைத்தாரஒருநாள்.

எப்போதுமபுத்தகமவைத்திருக்குமவீட்டிலஅப்பமதியமசாப்பிட்உடனபடுத்துக்கொள்சென்றவிடுவார். இதவழக்கம். எலி பாஷாணத்தைசசாப்பிட்எலிகளஇறந்தகிடந்தன. இதனாலநாற்றமதாங்முடியவில்லை.
அப்பாவுமகத்ஆரம்பித்தார். “என்உள்ளேயநுழைமுடியலையே?”

பிறகசெத்எலிகளஅப்புறப்படுத்தி இடத்தசுத்தமசெய்தாரஅவர், அப்பாவிடமிருந்ததிட்டுக்களவாங்கிக்கொண்டு,
அதன்பிறகு, அப்பஅங்கபாச்சஉருண்டைகளைககூடபபோடுவதற்கஅனுமதிக்கவில்லை.

தவறி எதாவதஅங்ககொண்டவந்தபோட்டால், கேட்டார்: “எலியைககொல்வதற்கா, என்னைககொல்வதற்கா? அதெல்லாமபோடாதே.”
எலிகள், மழபுண்ணியத்தாலசிபுத்தகங்கள் ம‌ட்டு‌மஇ‌ன்னு‌மஇரு‌க்‌கி‌ன்றன.

இ‌ப்போதெ‌ல்லா‌மஅவ‌ரபு‌த்தக‌ங்க‌ளவா‌ங்குவதை‌ககுறைத்துக்கொண்டவிட்டார். அப்பாவிடமிருந்ததப்பிப்பதற்காஅல்லதஎலி, மழைக்குபபயந்தா?

‌‌ந‌ன்‌றி - ந‌வீன ‌விரு‌ட்ச‌ம்
காலா‌ண்டு இத‌ழ்
ஜனவ‌ரி-மா‌ர்‌ச்சு 2004
(மே 2004‌ல் வ‌ந்து‌ள்ளது)



Share this Story:

Follow Webdunia tamil