5-வது ஒருநாள் போட்டியில்: சதம் அடித்த ரோகித் சர்மா

செவ்வாய், 13 பிப்ரவரி 2018 (19:18 IST)
தென்னாப்பிரிக்கா - இந்தியா அணிகள் இடையேயான ஐந்தாவது ஒருநாள் போட்டியில் சதம் அடித்தார் ரோகித் சர்மா.
 
தென் ஆப்பரிக்கா - இந்தியா அணிகள் இடையே இன்று ஐந்தாவது ஒருநாள் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி பவுலிங்கை தேர்வு செய்தது.
 
அதன்படி இந்திய அணி பேட்டிங் செய்தது, தொடக்க ஆட்டக்காரர்களாக ஷிகர் தவான் மற்றும் ரோகித் சர்மா களமிறங்கினர், ஷிகர் தவான் 34 ரன்கள் எடுத்த போது ரபாடா பந்தில் 
அவுட்டானர், அடுத்து வந்த கோலி 36 ரன்கள், ரஹானே 8 ரன்களில் அவுட்டானர்கள்.
 
இந்நிலையில் நிதானமாக விளையாடிய ரோகித் சர்மா 106 பந்துகளில் சதம் கடந்து விளையாடி வருகிறார். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்

LOADING