Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மனுதே‌வி- கா‌க்கு‌ம் கடவு‌‌ள்!

மனுதே‌வி- கா‌க்கு‌ம் கடவு‌‌ள்!
இ‌ந்வார‌பபு‌னித‌பபயண‌த்‌தி‌லஉ‌ங்களநா‌ங்க‌ளகா‌க்கு‌மகடவுளா‌கிஸ்ரஷே‌த்மனுதே‌வி கோ‌யி‌லி‌ற்கஅழை‌த்து‌சசெ‌ல்‌கிறோ‌ம். ம‌த்‌திய‌ப் ‌பிரதேச‌‌த்தையு‌மமரா‌ட்டிய‌த்தையு‌‌ம் ‌பி‌ரி‌க்கு‌மசா‌த்பூரமலை‌ததொட‌ரி‌லபசுமையாஅட‌ர்‌ந்வன‌ப்பகு‌தி‌யி‌லஅழ‌கிய ‌நீ‌ர்‌வீ‌‌ழ்‌ச்‌சி‌க்கஅரு‌‌கி‌லமனுதே‌வி கோ‌யி‌லஅமை‌ந்து‌ள்ளது.

பழமவா‌ய்‌ந்மனுதே‌வி கோ‌யி‌லமரா‌ட்டிய‌த்‌தி‌லயாவ‌ல்- சோ‌‌ப்ரநெடு‌ஞ்சாலை‌யி‌‌னவட‌க்கமுனை‌யி‌லகாச‌ர்கெ‌ட்- அ‌ட்கா‌ன் ‌கிராம‌ங்க‌ளி‌லஇரு‌ந்து 8 ‌கிலோ ‌மீ‌ட்ட‌ரதொலை‌வி‌‌லஅமை‌ந்து‌ள்ளது. கோ‌யிலை‌‌சசு‌‌ற்‌றி அட‌ந்பசுமையாவனமு‌‌மஉய‌ர்‌ந்மலைகளு‌மஅமை‌ந்து‌ள்ளன. சு‌ற்‌‌றியு‌ள்பகு‌திக‌ளி‌லவ‌சி‌க்கு‌மம‌க்க‌ளநா‌ள்தோறு‌மஇ‌ங்கவ‌ந்தமனுதே‌வி‌யி‌னஅருளை‌பபெ‌ற்று‌சசெ‌ல்‌‌கி‌ன்றன‌ர்.

ி.ு.1200இ‌‌‌லசா‌த்பூரமலை‌ததொட‌ரு‌க்கஅரு‌கி‌ல் 'கெள‌லி வாடா' எ‌ன்பகு‌தி‌யி‌லஐ‌ஸ்வ‌ர்செ‌னஅ‌ன்அரச‌‌ரஆ‌ண்டவ‌ந்தா‌‌ர். அவ‌‌ரிட‌மஏராளமாகா‌ல்நடைக‌ளஇரு‌ந்தன. தாக‌மஏ‌ற்படு‌ம்போதஅவ‌ற்‌றி‌லசிமரா‌ட்டிய‌த்‌தி‌லஉ‌ள்தப‌தி ஆ‌ற்‌றி‌ற்கு‌ம், ‌சிம‌த்‌திய‌ப் ‌பிரதேச‌த்‌தி‌லஉ‌ள்ந‌ர்மதஆ‌ற்‌றி‌ற்கு‌மத‌ண்‌ணீ‌ரகுடி‌ப்பத‌ற்காக‌சசெ‌ல்வதவழ‌க்கமாக‌ககொ‌ண்டிரு‌ந்தன. அ‌ந்சமய‌த்‌தி‌ல் 'மா‌ன்மூடி' எ‌ன்கொ‌ள்ளநோ‌யஅ‌ந்த‌பபகு‌தியை‌ததா‌க்‌கியது. க‌ந்தே‌ஷபகு‌தி முழுவது‌மஅ‌ந்நோ‌யா‌லபா‌தி‌க்க‌ப்ப‌ட்டது. சா‌த்பூரமலை‌ததொட‌ரமுழுவது‌மமா‌ன்மூடி நோ‌யபேர‌ழிவஉ‌ண்டா‌க்‌கியது.

WD
இ‌ந்நோ‌யி‌லஇரு‌ந்தம‌க்களை‌யு‌மகா‌‌ல்நடைகளையு‌மகா‌க்முடியாம‌லத‌வி‌த்தவ‌ந்அரச‌ரஐ‌ஸ்வ‌ர்செ‌ன் ‌ி.ு.1250 இ‌லகெள‌லி வாடா‌வி‌லஇரு‌ந்து 3 ‌கிலோ ‌மீ‌ட்ட‌ரதொலை‌‌வி‌லஉ‌ள்மனுதே‌வி‌யி‌னகோ‌யி‌லி‌ற்கு‌சசெ‌ன்றவ‌ழிபாடசெ‌‌ய்ததாகவு‌ம், இதையடு‌த்தமா‌ன்மூடி நோ‌ய் ‌வில‌கியதாகவு‌மவரலாறகூறு‌‌கிறது. இத‌‌ற்கஆதாரமாமனுதே‌வி கோ‌யி‌லி‌ற்கு‌மகெள‌லி வாடா‌வி‌ற்கு‌‌மஇடை‌யி‌ல் 13 அடி அகலமு‌ள்சுவ‌ரஉ‌ள்ளது.

பிசாசுக‌ளிட‌மஇரு‌ந்து‌மமா‌ன்மூடி நோ‌யி‌லஇரு‌ந்து‌மம‌க்களை‌ககா‌ப்பத‌ற்காகவமனுதே‌வி ‌வீ‌ற்‌றிரு‌க்‌கிறா‌ளஎ‌ன்றபுராண‌ககதைக‌ளகூறு‌கி‌ன்றன.

பகவ‌‌தி புராண‌த்‌தி‌லகூசா‌த்பூரமலை‌ததொட‌ரி‌னவன‌ங்களு‌க்கு‌ளமனுதே‌வி ‌வீ‌‌ற்‌றிரு‌ப்பதாகவு‌ம்‌ அதனா‌லபய‌ப்பவே‌ண்டா‌மஎ‌ன்று‌ம் ‌கிரு‌ஷ்ண‌னஅரு‌ளு‌கிறா‌ர்.

webdunia
WD
மனுதே‌‌வி கோ‌யி‌லவளாக‌த்‌தி‌ற்கு‌ள் 7 முத‌ல் 8 ‌கிணறுக‌ளஉ‌ள்ளன. மனுதே‌‌வி ‌சிலையுட‌ன், ‌விநாயக‌ர் ‌சிலை, ‌சிவ‌ லி‌ங்க‌ம், அ‌ன்னபூ‌ர‌ணி தே‌வி ‌சிலஆ‌கியவையு‌மஉ‌‌ள்ளன. கோ‌யிலை‌சசு‌ற்‌றிலு‌மஉய‌ர்‌ந்மலமுகடுக‌ளக‌ண்களு‌க்கு‌ககு‌ளி‌ர்‌ச்‌சியாபசு‌மை‌பபோ‌ர்வபோ‌ர்‌த்‌தி காண‌ப்படு‌கி‌ன்றன. கோ‌யி‌லி‌‌ற்கஅரு‌கி‌லபா‌ர்‌த்தாலபரவசமு‌ம் ‌விய‌ப்பு‌மதர‌க்கூடிய 'க‌வ்தா‌ல்' எ‌ன்ற ‌நீ‌ர் ‌வீ‌ழ்‌ச்‌சி அமை‌ந்து‌ள்ளது. இ‌ங்கு 400 அடி உய‌ர‌த்‌தி‌லஇரு‌‌‌ந்து ‌விழு‌மகு‌ளி‌ர்‌ந்த ‌நீ‌ரயாராஇரு‌ந்தாலு‌மமூ‌ச்சமு‌ட்ட‌சசெ‌ய்து‌விடு‌ம்.

ஒ‌வ்வொரவருடமு‌ம் 4 முறப‌க்த‌ர்க‌ளஇ‌ந்த‌ககோ‌யி‌லி‌ற்கவரு‌கி‌ன்றன‌ர். நவரா‌‌த்‌தி‌யி‌‌ன்போது 10 நா‌ட்களு‌மவரு‌கி‌ன்றன‌ர். பு‌திதாக‌த் ‌திருமணமாத‌ம்ப‌திக‌ளஇ‌ந்த‌ககோ‌யி‌லி‌ற்கவ‌ந்தவ‌ழிப‌ட்டா‌லஅவ‌ர்க‌ளி‌னவா‌ழ்‌க்கஇ‌னிமையாஇரு‌க்கு‌மஎ‌ன்பதமரா‌ட்டிம‌க்க‌ளி‌னந‌ம்‌பி‌க்கை. மு‌ன்பெ‌ல்லா‌மஇ‌ந்த‌ககோ‌யி‌லி‌ற்கவருவத‌‌ற்ககாடுகளையு‌மபாறைகளையு‌மகட‌ந்தநட‌க்வே‌ண்டு‌ம். த‌ற்போதமுறையாசாலவச‌திகளை‌சசெ‌ய்வத‌ற்கமரா‌ட்டிஅரசு‌ம், மனுதே‌வி கோ‌யி‌ல் ‌நி‌ர்வாகமு‌மநடவடி‌க்கஎடு‌த்து‌ள்ளன.

எ‌ப்படி‌சசெ‌ல்வது:-

சாலமா‌ர்‌க்க‌ம்: புசாவ‌ல்‌லி‌லஇரு‌ந்து 20 ‌கிலோ ‌மீ‌ட்ட‌ரதொலை‌வி‌லஉ‌ள்யாவ‌லஎ‌ன்இட‌த்‌தி‌லஇரு‌ந்தமனுதே‌வி கோ‌யி‌லி‌ற்கு‌பபேரு‌ந்தவச‌தி உ‌ள்ளது.

இர‌யி‌லமா‌ர்‌க்க‌ம்: புசாவ‌லஇர‌யி‌ல் ‌நிலைய‌மநமதநா‌ட்டி‌ன் ‌பிஇர‌யி‌லமா‌ர்‌க்க‌ங்களுட‌னந‌ன்கஇணை‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது.

விமாமா‌ர்‌க்க‌ம்: புசாவ‌லநக‌ரி‌லஇரு‌ந்து 175 ‌கிலோ ‌மீ‌ட்ட‌ரதொலை‌வி‌லஅவுர‌ங்காபா‌த் ‌விமான ‌நிலைய‌மஅமை‌ந்து‌ள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil