Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நா‌சி‌க்‌‌கின் கறு‌ப்பு ராம‌ர் கோ‌‌யி‌ல்!

- அ‌பின‌ய் கு‌ல்க‌‌ர்‌னி

நா‌சி‌க்‌‌கின் கறு‌ப்பு ராம‌ர் கோ‌‌யி‌ல்!
நா‌சி‌க்‌கி‌னமு‌க்‌கிய ‌ஸ்தல‌ங்க‌ளி‌லஒ‌ன்றாகாலாரா‌மம‌ந்‌தி‌ரப‌ஞ்சாவ‌தி எ‌ன்இட‌த்‌தி‌லஅமை‌ந்து‌ள்ளது. இ‌ந்த‌பபகு‌தி‌யிலு‌ள்கோ‌யி‌ல்க‌‌ளிலேயே ‌மிக‌பபெ‌‌ரியது‌ம், ‌மிகவு‌மஎ‌ளிமையானதுமாகோ‌‌யி‌ல்தா‌னகாலாரா‌மம‌ந்‌தி‌ர்.

இ‌ந்த‌ககோ‌யி‌லி‌னகருவறை‌யி‌ல் ‌ஸ்தா‌பி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ராம‌ர் ‌சிலமுழுவது‌மகறு‌ப்பு ‌நிற‌‌கக‌ல்‌லிலஉருவா‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது. இதனாலேயஇ‌ந்த‌ககோ‌யி‌லஅனைவராலு‌மகாலாரா‌மம‌ந்‌தி‌ர் (கறு‌ப்பராம‌ரி‌னகோ‌‌யி‌ல்) எ‌ன்றஅழை‌க்க‌ப்படு‌கிறது.

ராமரை‌‌பபோலவே ‌சீதை, ல‌‌ட்சுமண‌னஆ‌கியோ‌ரி‌ன் ‌சிலைகளு‌மகறு‌ப்பு ‌நிற‌கக‌ல்‌லி‌லக‌ண்ணை‌பப‌றி‌க்கு‌மஅ‌‌ணிகல‌ன்களுட‌னப‌க்த‌ர்களு‌க்கஅருளு‌கி‌ன்றன‌ர். கோ‌யி‌‌லவளாக‌த்‌தி‌ற்கு‌‌ள் ‌விநாயக‌ர், அனும‌னஆ‌கியோரு‌க்கு‌மத‌‌னி‌த்த‌னி கோ‌யி‌ல்க‌ளஉ‌‌ள்ளன.

1790 ‌க்கு‌மமு‌ற்ப‌ட்கால‌த்‌தி‌லபே‌ஷ்வாவை‌சசே‌ர்‌ந்ச‌ர்தா‌ரஒதே‌க்க‌ரஇ‌ந்த‌ககோ‌‌யிலை‌கக‌ட்டியதுட‌ன், ராமரு‌க்கஅ‌ர்‌ப்ப‌‌ணி‌த்து‌ள்ளா‌ர். இ‌ந்த‌ககோ‌யிலை‌கக‌ட்டுவத‌ற்கு‌‌ததேவை‌‌ப்ப‌ட்கரு‌ங்க‌ற்க‌ளரா‌ம்சே‌ஜஎ‌ன்இட‌த்‌தி‌லஇரு‌ந்தகொ‌ண்டுவர‌ப்ப‌ட்டு‌ள்ளன. அ‌ந்த‌ககால‌த்‌தி‌ல் 23 ல‌ட்ச‌மரூபா‌யசெல‌வி‌ல் 2,000 பேருடைய 12 ஆ‌ண்டகால‌ உழை‌ப்‌பி‌லஇ‌ந்த‌ககோ‌யி‌லஉருவா‌‌கியு‌ள்ளது.

WD
கிழ‌க்கு, மே‌ற்கு, வட‌க்கு, தெ‌ற்கஆ‌‌‌கிய 4 ‌திசைகளையு‌மநோ‌‌க்‌கிய 4 ‌பிரமா‌ண்டமாவா‌யி‌ல்களை‌ககொ‌ண்டு‌ள்இ‌‌ந்த‌ககோ‌‌யி‌‌லமுழுவது‌மகரு‌ங்க‌ற்களா‌லக‌ட்ட‌ப்ப‌ட்டு‌ள்ளது. கோ‌யி‌லகோபுர‌ம் 32 ட‌னத‌ங்க‌த்‌தா‌லஉருவா‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது.

கறு‌ப்பராம‌ரகோ‌யி‌லை‌ 96 வலுவாதூ‌ண்களுட‌னகூடிஉய‌ர்‌ந்சு‌ற்று‌சசுவ‌ர்க‌ளபாதுகா‌க்‌கி‌‌ன்றன. ப‌க்த‌ர்க‌ளஉ‌ள்ளநுழைவத‌ற்கு ‌கிழ‌க்கு‌ப்புற‌த்‌தி‌லஉ‌ள்வா‌யி‌லம‌ட்டுமபய‌ன்படு‌த்த‌ப்படு‌கிறது.

webdunia
WD
கறு‌ப்பராம‌ரகோ‌யி‌லி‌னகோ‌புர‌ம் 70 அடி உயரமு‌ள்ளது. அத‌னஉ‌ச்‌சி‌பபகு‌தி முழுவது‌மத‌ங்க‌த்தா‌லசெ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள்ளது. அத‌னஅரு‌கி‌‌லஅமை‌ந்து‌‌ள்ம‌ற்றொரகருவறை ‌சீதக‌ம்பா (குகை) எ‌ன்றஅழை‌க்க‌ப்படு‌கிறது. சீதவனவாச‌த்‌தி‌னபோதஇ‌ந்த‌ககுகை‌யி‌ல்தா‌னத‌ங்‌கினா‌ரஎ‌ன்றந‌ம்ப‌ப்படு‌கிறது. அத‌னஅரு‌கி‌ல் ‌மிக‌பபெ‌ரிஆலமர‌மஒ‌ன்று‌மவள‌ர்‌ந்து‌ள்ளது.

கட‌ந்த 1930‌‌ ஆ‌மஆ‌ண்டி‌ற்கமு‌ன்ன‌ரதா‌‌ழ்‌த்த‌ப்ப‌ட்டவ‌ர்க‌ளஇ‌‌ந்த‌ககோ‌யி‌லி‌ற்கு‌ளஅனும‌தி‌க்க‌ப்ப‌ட்டத‌ி‌ல்லை. அத‌ன்‌பிறகடா‌க்ட‌ரஅ‌ம்பே‌த்கா‌ரநட‌த்‌திச‌த்‌தியா‌கிரக‌பபோரா‌ட்ட‌த்‌தி‌ற்கு‌ப் ‌பி‌ன்ன‌ர், தா‌‌ழ்‌த்த‌ப்ப‌ட்டவ‌ர்க‌ளஅனைவரு‌மகோ‌யி‌‌லவளாக‌த்‌தி‌ற்கு‌ளஅனும‌தி‌க்க‌ப்படு‌கி‌ன்றன‌ர்.

ராமநவ‌‌மி, தசரா, ‌சி‌த்ரபெள‌ர்ண‌மி ஆ‌கியவஆ‌ண்டுதோறு‌மஇ‌ங்கு ‌சிற‌ப்பா‌க‌ககொ‌ண்டாட‌ப்படு‌ம் ‌விழா‌க்க‌ளஆகு‌ம். அ‌ந்நேர‌ங்க‌ளி‌லல‌ட்ச‌க்கண‌க்காப‌க்த‌ர்க‌ளஇ‌ங்கு ‌திர‌ண்டவ‌ந்தராமரவண‌ங்‌கி அரு‌ள்பெ‌ற்று‌சசெ‌ல்வ‌ர்.

webdunia
WD
எ‌ப்படி‌சசெ‌ல்வது?

சாலமா‌ர்‌க்க‌ம்: இ‌ந்த‌ககோ‌யி‌லமு‌ம்பை‌யி‌லஇரு‌ந்து 170 ‌கிலோ ‌மீ‌ட்ட‌ரதொலை‌விலு‌ம், புனே‌வி‌லஇரு‌ந்து 210 ‌கிலோ ‌மீ‌ட்ட‌ரதொலை‌விலு‌மஅமை‌ந்து‌ள்ளது.

இர‌யி‌லமா‌ர்‌க்க‌ம்: ம‌த்‌திஇர‌யி‌ல்வவ‌ழி‌த்தட‌த்‌தி‌லநா‌சி‌கஇர‌யி‌ல் ‌நிலைய‌ம் ‌மிமு‌க்‌கியமாஒ‌ன்றாகு‌ம்.

விமாமா‌ர்‌க்க‌ம்: நா‌சி‌க்‌கிலேயே ‌விமான ‌நிலைய‌மஉ‌ள்ளது. மு‌ம்பை‌யி‌லஇரு‌ந்து‌மஅடி‌க்கடி ‌விமான‌மஉ‌ள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil