Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

வழக்கை தெ‌ம்பாக சந்திப்பேன் - ஸ்டாலின்

வழக்கை தெ‌ம்பாக சந்திப்பேன் - ஸ்டாலின்
, வெள்ளி, 2 டிசம்பர் 2011 (09:16 IST)
எந்வழக்கபோட்டாலுமஜெயலலிதாவைபபோவாய்தவாங்கப்போவதில்லை எ‌ன்று‌ம் தைரியமாக, தெம்பாக, துணிவுடனவழக்கசந்திப்பேன் எ‌ன்று‌ம் ி.ு.பொருளாளரும், முன்னாளதுணமுதலமை‌ச்சருமாு.க. ஸ்டாலின் கூ‌றினா‌ர்.

திருச்சி விமாநிலையத்தி‌ல் நே‌ற்‌றிரவு பே‌ட்டி அ‌ளி‌த்த அவ‌ர், காலமகடந்தஜெயலலிதஆட்சியிலவழக்கபோடப்பட்டுள்ளது எ‌ன்று‌ம் இதமுன்பஎதிர்பார்த்திருந்ததுதான் எ‌ன்று‌ம் தெ‌ரி‌வி‌த்தா‌ர்.

எப்ஐஆரஎன்பதநம்மபொருத்தவரபர்ஸ்டஇன்பர்மேஷனரிப்போர்டஎ‌ன்று‌ம் ஆனால், ஜெயலலிதாவபொருத்தவரபிராடஇன்பர்மேஷனரிப்போர்டஎன்றஇதற்கபொருள் ‌எ‌ன்று‌ம் மு.க.‌ஸ்டா‌லி‌ன் கூ‌றினா‌ர்.

எந்வழக்கபோட்டாலுமஜெயலலிதாவைபபோவாய்தவாங்கப்போவதில்லை எ‌ன்று‌ம் தைரியமாக, தெம்பாக, துணிவுடனவழக்கசந்திப்பேன் எ‌ன்று‌ம் அவ‌ர் தெ‌ரி‌வி‌த்‌தா‌ர்.

இந்ஆற்றலஎனக்கமட்டுமல்ல; ி.ு.க.விலஉள்அத்தனபேருக்குமஉண்டு என்று‌ம் மு.க.ஸ்டாலின் கூ‌றினா‌ர்.

Share this Story:

Follow Webdunia tamil