Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கேரளா‌வி‌ல் உ‌ள்ள தேவிகுளம், பீர்மே‌ட்ட‌ை தமிழகத்துடன் இணைக்க வேண்டும்: கருணாநிதி

கேரளா‌வி‌ல் உ‌ள்ள தேவிகுளம், பீர்மே‌ட்ட‌ை தமிழகத்துடன் இணைக்க வேண்டும்: கருணாநிதி
, வியாழன், 12 ஜனவரி 2012 (15:30 IST)
தற்போதுகேரளமாநிலத்தில்உள்ளதேவிகுளம்,பீர்மேடுபகுதிகளைதமிழகத்துடன்இணைக்கவேண்டும்என்றுதிமுகதலைவர்கருணாநிதிவலியுறுத்தியுள்ளார்.

இதுதொட‌ர்பாகஅவர்இ‌ன்றுவெளியிட்டு‌ள்ளஅறிக்கை‌யி‌ல்,முல்லைப்பெரியாறுஅணையைக்கட்டுவதற்குதேர்ந்தெடுக்கப்பட்டஇடம்;தொடர்ந்துபல்வேறுபிரச்சனைகளுக்குஅடிப்படையாகஇருந்துவருகிறது.முல்லைப்பெரியாறுஅணை 'பீர்மேடு'வட்டத்தில்கட்டப்பட்டிருக்கிறது. 'தேவிகுளம்'வட்டத்தில்அணையின்நீர்ப்பிடிப்புபகுதிஅமைந்திருக்கிறது.

மொழிவழிமாநிலப்பிரிவினைநடைமுறைக்குவந்தபோதுதேவிகுளம்,பீர்மேடுபகுதிகள்கேரளமாநிலத்தோடு -அதன்இடுக்கிமாவட்டத்துடன்இணைக்கப்பட்டன.அப்போதிருந்தேதேவிகுளம்,பீர்மேடுபகுதிகளைகேரளமாநிலத்தோடுசேர்த்ததுதவறுஎன்றும்,அவைதமிழ்நாட்டோடுஇருந்திடவேண்டுமென்றும்தி.மு.கதொடர்ந்துவலியுறுத்திவருகிறது.

'முல்லைப்பெரியாறுஅணைக்குநீர்வரத்துள்ளதேவிகுளம்,பீர்மேடுபகுதிகளாவதுதமிழ்நாட்டுடன்இணைக்கப்படவேண்டுமென்றும்,தவறினால்எதிர்காலத்தில்தமிழ்நாட்டின்தென்மாவட்டங்கள்விவசாயத்திற்குபோதியபாசனவசதியின்றிசங்கடப்படநேரிடுமென்றும்'டாக்டர்பா.நடராஜன்உள்ளிட்டபலபொருளாதாரநிபுணர்கள்ஆரம்பத்திலேயேஎச்சரிக்கைசெய்தார்கள்.

பொருளாதாரநிபுணர்களின்கருத்தும் -எச்சரிக்கையும்,பொதுமக்களின்உணர்வும் -தேவையும்திராவிடமுன்னேற்றக்கழகம்உள்ளிட்டஅரசியல்கட்சிகளின்கோரிக்கையும் -வலியுறுத்தலும்,அன்றைக்குபொருட்படுத்தப்படாமல்,புறந்தள்ளப்பட்டதுதான்;இன்றைக்குபலபிரச்சனைகளுக்குவழிவகுத்துவிட்டது.

முல்லைப்பெரியாறுஅணைகட்டுவதற்குத்தேர்ந்தெடுக்கப்பட்டஇடம்மற்றும்அணையின்நீர்ப்பிடிப்புப்பகுதிகள்அடங்கியபீர்மேடு-தேவிகுளம்,கி.பி. 12ஆம்நூற்றாண்டுவரைபாண்டியநாட்டுஆட்சியின்கீழ்இருந்து;பின்னர்சேரநாட்டில்கொடிகட்டிப்பறந்த 'பூர்சார்'எனும்பூனையாறுதமிழ்சமஸ்தானமாகஇருந்துவந்ததுஎன்றவகையில்;தமிழர்களுக்குச்சொந்தமானதுஎனினும்;அப்போதுதிருவாங்கூர்சமஸ்தானத்திற்குஉரியதெனதவறுதலாககருதப்பட்டு, 1886ஆம்ஆண்டில்ஒப்பந்தமும்நிறைவேற்றப்பட்டது.

பிரிட்டிஷ்அரசாங்கத்திற்கும்,திருவாங்கூர்சமஸ்தானத்திற்கும்இடையேஇந்தஒப்பந்தம்எல்லைசரிவரத்தெரியாமல்,போடப்பட்டதென்றுவரலாற்றாசிரியர்கள்குறிப்பிட்டிருக்கிறார்கள்.திருவாங்கூரின்எல்லைஅரூர்,கொட்டாரக்கரைவரைதான்.ஆனால்பிரிட்டிஷ்அரசாங்கம்தேவிகுளம் -பீர்மேடுபகுதிகளையும்திருவாங்கூர்சமஸ்தானத்துடன்இணைத்துஒப்பந்தத்தைநிறைவேற்றியது.

அணைஇருக்குமிடம்முழுவதும்சென்னைராஜதானிக்குசொந்தமானதுஎன்பதால்;பின்நாளில்ஏதேனும்தகராறுகள்ஏற்படலாம்எனக்கருதிபிரிட்டிஷ்அரசாங்கம்தமக்குஆறுஇலட்சம்ரூபாய்கொடுத்துவிட்டு,அணைக்கட்டுப்பகுதிமற்றும்அதனைச்சுற்றியுள்ளபகுதிகள்அனைத்தையும்சென்னைராஜதானியேஎடுத்துக்கொள்ளட்டும்என்று திருவாங்கூர்மகாராஜாசென்னையிலுள்ளபிரிட்டிஷ்கவர்னருக்குஇரண்டுமுறைகடிதம்அனுப்பினார்.

அந்தக்கடிதங்களுக்குஉரியநேரத்தில்பதில்அனுப்பி,தமிழகத்தின்உரிமையையும்,வரலாற்றுரீதியானஉண்மையையும்,பிரிட்டிஷ்கவர்னர்நிலைநிறுத்தியிருந்தால்,அன்றைக்கேபிரச்சினைமுடிவுக்குவந்திருக்கும்.பிரிட்டிஷ்கவர்னர்செய்தபிழையின்காரணமாகவும்,மொழிவழிமாநிலப்பிரிவினையின்போதுகடைப்பிடிக்கப்பட்டதவறானஅணுகுமுறையின்காரணமாகவும்,முல்லைப்பெரியாறுபிரச்சினைஇன்றளவும்வளர்ந்துகொண்டேஇருக்கின்றது.

1956ஆம்ஆண்டுதமிழர்திருநாளாம்பொங்கல்திருநாளையொட்டிமுன்னாள்முதல்வர்அண்ணா 14.1.1956அன்று 'தம்பிக்கு'எழுதியகடிதத்தில்,தேவிகுளம்,பீர்மேடுபகுதிதமிழகத்திற்குஉரியவைஎன்பதைஆணித்தரமாகவிளக்கியிருக்கிறார்.தமிழரசுகழகம்,கம்யூனிஸ்ட்கட்சி,பிரஜாசோஷலிஸ்ட்கட்சிபோன்றபிறகட்சிகளுடன்கலந்தாலோசனைசெய்துமுன்னாள்முதல்வர்அண்ணாதேவிகுளம் -பீர்மேடுபகுதிகள்தமிழகத்துடன்இணைக்கப்படவேண்டும்என்றகருத்தைவலியுறுத்துவதற்காக 20.2.1956அன்றுநாடெங்கும்பொதுவேலைநிறுத்தமும்,சென்னையில்பேரணிஒன்றையும்நடத்துவதெனமுடிவுசெய்தார்.

சென்னைமாநகரில்லட்சோபலட்சம்மக்கள்கலந்துகொண்டமாபெரும்பேரணிபி.டி.ராஜன்அவர்கள்தலைமைதாங்கிடதீவுத்திடலில்இருந்துபுறப்பட்டது.முன்னாள்முதலமை‌ச்சர்அண்ணா,பொதுவுடைமைவீரர்ஜீவானந்தம்,சிலம்புச்செல்வர் ம.பொ.சி.ஆகியோர்அந்தப்பேரணியில்நடந்தேசென்றனர்.அந்தவேலைநிறுத்தப்போராட்டத்திற்குமுன்பு,சென்னைமண்ணடியில் 5.2.1956அன்றுநடைபெற்றமாபெரும்பொதுக்கூட்டத்தில்அண்ணாபேசும்போது, 'தேவிகுளம் -பீர்மேடுதமிழருக்கேஉரியபகுதிகள்;தமிழருக்குத்தான்சொந்தம் -என்றுதி.மு.க,கம்யூனிஸ்ட்,தமிழரசுகழகம்ஆகியமூன்றுகட்சிகளும்கூறுகின்றன.

இவற்றுக்குத்துணையாகசோஷலிஸ்ட்கட்சிகூறுகிறது;பி.சோ.கட்சிநியாயம்என்கிறது;திராவிடர்கழகம்சொல்லுகிறது;இதில்வேடிக்கைஎன்னவென்றால்,காங்கிரஸ்கட்சியும்சொல்லுகிறது - 'தேவிகுளம்,பீர்மேடுதமிழருக்கே' -என்று!பின்யாருடன்நமக்குச்சண்டை?சிலபேரின்செயலாற்றாததன்மையுடனும்,சிலரின்நயவஞ்சகத்தன்மையோடும்,சிலரின்இரண்டுங்கெட்டான்நிலையோடும்தான்நமக்குச்சண்டை.

மலையாளிகளிடத்திலேநமக்குச்சண்டையாஎன்றால்,அல்ல;இங்குள்ளமலையாளிகள்எல்லாம்கூடிக்கொண்டு, 'தேவிகுளம் -பீர்மேடுவட்டங்களைத்தரமாட்டோம்தமிழருக்கு'என்றுகூறினார்களாஎன்றால்இல்லை.பின்மறுப்பவர்யார்?தேவிகுளம்,பீர்மேடுதமிழகத்தோடுசேரவேண்டுமென்றுசட்டசபையில்எல்லோரும்ஏகோபித்துதீர்மானம்நிறைவேற்றினார்கள்.

காங்கிரஸ்மந்திரிசபையினர்அந்தத்தீர்மானத்தைக்கொண்டுவந்தனர்.நாட்டில்உள்ளஎல்லாகட்சியினரும்கோருகிறார்கள் - 'தேவிகுளம்,பீர்மேடுதமிழகத்துடன்இணைக்கப்படவேண்டும்' -என்று!தேவிகுளம்,பீர்மேடுதமிழர்களுக்குத்தரப்படவேண்டுமென்றுகோராதவர்தமிழர்களில்எவருமில்லை.தேவிகுளம்,பீர்மேடுதமிழர்களுடையதுதான்;தமிழ்நாட்டுடன்தான்அந்தப்பகுதிகள்இணையவேண்டும்என்பதைஅந்தப்பகுதிமக்கள்உலகத்திற்கும்,ஊராள்வோருக்கும்எடுத்துக்காட்டியிருக்கிறார்கள்.'என்றுகருத்துமழைபொழிந்தார்கள்.

29.1.1956 அன்றுசிதம்பரத்தில்நடைபெற்றதி.மு.கழகப்பொதுக்குழுவிலும், 17, 18, 19, 20.5.1956இல்திருச்சியில்நடைபெற்றதி.மு.க.வின்இரண்டாவதுமாநிலமாநாட்டிலும், 10.2.1957அன்றுசென்னைஎஸ்.ஐ.ஏ.ஏ.திடலில்நடைபெற்றதி.மு.க.தேர்தல்சிறப்புமாநாட்டிலும்,தொடர்ந்துதி.மு.கமாநாடுகளிலும்,தேவிகுளம்-பீர்மேடுபகுதிகள்தமிழகத்துடன்இணைக்கப்படவேண்டுமென்றுதீர்மானம்நிறைவேற்றப்பட்டுள்ளது.

1956ஆம்ஆண்டுக்குப்பிறகுமுல்லைப் பெரியாறுபிரச்சனையில்தமிழகநலனைப்பாதித்திடும்எத்தனையோபரிமாணங்கள்ஏற்பட்டுவிட்டன.பலமுறைகேரளமுதல்வருக்குகடிதங்கள்அனுப்பப்பட்டன.கேரளமுதலமைச்சரோடும்,கேரளஅரசுஅலுவலர்களோடும்அரசியல்ரீதியாகவும்,அலுவலர்நிலையிலும்பலமுறைபேச்சுவார்த்தைகள்நடைபெற்றன.நீதிமன்றங்களுக்கும்இந்தப்பிரச்சனைஎடுத்துச்செல்லப்பட்டுவிட்டது.எனினும்இத்தனைஆண்டுகளுக்குப்பின்னருங்கூட,பிரச்சனைஒருமுடிவுக்குவந்தபாடில்லை. 2006ஆம்ஆண்டுஉச்சநீதிமன்றம்உறுதியானஉத்தரவுஒன்றைவழங்கியது.அந்தஉத்தரவில்,முல்லைப்பெரியாறுஅணைபலமாக

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பாகிஸ்தானைவிட்டு சர்தாரி தப்பி ஓட்டம்?