Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

திமுக ஆட்சி, உயர்கல்வி ஆராய்ச்சியின் பொற்காலம்: முதல்வர் ஸ்டாலின்

stalin
, ஞாயிறு, 26 ஜூன் 2022 (11:34 IST)
திமுக ஆட்சி உயர்கல்வி ஆராய்ச்சியின் பொற்காலம் என தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் தெரிவித்துள்ளார்.
 
 ஜமால் முகமது கல்லூரியில் புதிதாக கட்டப்பட்டுள்ள கட்டிடத்திற்கு இன்று தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் அடிக்கல் நாட்டினார் 
 
அதன் பின் கல்லூரி மாணவர்களிடையே அவர் பேசியபோது ’இந்த திமுக ஆட்சி காலம் உயர்கல்வியின் பொற்காலமாக இருக்கும் என்று தெரிவித்தார்.
 
 பள்ளிக் கல்வியில் காமராஜர் ஆட்சியும் , கல்வியில் கலைஞர் ஆட்சியும் பொற்காலமாக இருந்தது என்று அதேபோல் தற்போது திமுக ஆட்சி உயர்கல்வி ஆராய்ச்சியில் பொற்காலமாக இருக்கும் என்று அவர் தெரிவித்தார்
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வேட்டைக்கு வந்த மர்ம நபர்கள்: முயலை சுட்ட குண்டு பெண் மீது பாய்ந்ததால் பரபரப்பு