Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தொடர்ந்து 4வது நாளாகவும் சரிந்த தங்கம் விலை!

gold
, வியாழன், 28 ஏப்ரல் 2022 (09:43 IST)
தங்கம் மற்றும் வெள்ளி விலை கடந்த மூன்று நாட்களாக சரிந்து இருந்து வரும் நிலையில் இன்றும் திடீரென தங்கம் விலை  சென்னையில் சரிந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இன்றைய விலை குறித்த தகவலைப் பார்ப்போம்.
 
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 25 ரூபாய் குறைந்து ரூபாய் 4837.00 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 200 குறைந்து ரூபாய் 4837.00 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 5236.00 எனவும் ஒரு சவரன் ரூபாய் 41888.00 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் கிராம் ஒன்றுக்கு 100 காசுகள் குறைந்து ரூபாய் 68.80 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய் 68800.00 எனவும் விற்பனையாகி வருகிறது
 
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சென்னை ஐஐடியில் தமிழ்த்தாய் வாழ்த்து: மத்திய அரசு அனுமதி!