Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

குறிப்பிட்ட பொறியியல் படிப்பில் சேர கணிதம் கட்டாயமில்லை - ஏ.ஐ.சி.டி.இ

குறிப்பிட்ட பொறியியல்  படிப்பில் சேர  கணிதம் கட்டாயமில்லை - ஏ.ஐ.சி.டி.இ
, புதன், 30 மார்ச் 2022 (17:41 IST)
பொறியியல் படிப்புகளில் உள்ள குறிப்பிட்ட பிரிவுகளில் சேர இனி கணிதம் கட்டாயமில்லை என ஏ.ஐ.சி .டி.இ தெரிவித்துள்ளது.

 இதுகுறித்து  ஏ.ஐ.சி .டி.இ  அறிவித்துள்ளதாவது:

கண்னி அறிவியல், மின் மற்றும் மின்னணு பொறியியல் உள்ளிட்ட படிப்புகளில் சேர பிளஸ்2 வில் வேதியியல் படித்திருப்பது கட்டாயமில்லை எனவும்,. வேளாண் பொறியியல், உணவு பதப்படுத்துதல், தோல் பதனிடுதல படிப்புகளில் சேர கணிதம் படித்திருக்க வேண்டிய அவசியமில்லை எனத் தெரிவித்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு !