Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தமிழகத்தில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு- வானிலை மையம்

தமிழகத்தில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு- வானிலை மையம்
, புதன், 1 மார்ச் 2023 (15:12 IST)
கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாட்டால், தென்மாவட்டங்களில். இன்று மற்றும் மார்ச் 4 ஆம் தேதி மிதமான மழை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து, சென்னை வானிலை மையம் கூறியுள்ளதாவது:

வரும் மார்ச் 2, 3,5 ஆகிய தேதிகளில்,  தைழகம், புதுச்சேரி, காரைக்கால் ஆகிய பகுதிகளில் வறண்ட வானிலை நிலவும், என்றும், கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடின் காரணமாக தமிழகத்தின் தென் மாவட்டங்களில் மார்ச் 2,3, 5 ஆகிய பகுதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.

சென்னையில், அடுத்த 2 நாட்களுக்கு வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும் என்றும், வெப்ப நிலையில், 34 டிகிரி, குறைந்த பட்சம்23 டிகிரி செல்சியஸ் நிலாவும் என்று தெரிவித்துள்ளது.

மேலும், மார்ச் 4ஆம் தேதி, 5 ஆம் தேதிகளில், குமரிக்கடல் பகுதிகளில் பலத்த சூறாவளி வீச வாய்ப்புள்ளதாகவும், எச்சரிக்கை விடுத்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

புதிய லுக்கில் ராகுல்காந்தி: கேம்பிரிஜ் பல்கலையில் உரை..!