Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

வயிற்றை சுத்தப்படுத்தும் ஆரோக்கியமான 5 பழங்கள்!

Fruits
, செவ்வாய், 15 ஆகஸ்ட் 2023 (08:56 IST)
உடல்நலனில் வயிறு பராமரிப்பு முக்கிய பங்கு வகிக்கிறது. பலருக்கு செரிமான பிரச்சினை, மலச்சிக்கல் போன்றவற்றால் வயிற்றில் பிரச்சினைகள் எழுகிறது. சில பழங்களை தொடர்ந்து சாப்பிட்டு வருவதன் மூலம் வயிற்றை சுத்தமாக வைத்துக் கொள்ள முடியும்.


  • கோடை காலங்களில் பொதுவாகவே பலருக்கும் செரிமான பிரச்சினை, மலச்சிக்கல் மற்றும் வாயு பிரச்சினைகள் ஏற்படுகின்றன.
  • உடலில் நீர்ச்சத்து குறைதல், குடலில் ஆரோக்கிய அமிலங்களின் குறைபாடு பாக்டீரியாக்களை உருவாக்குகிறது.
  • ஆப்பிளில் உள்ள நார்ச்சத்து செரிமானத்தை மேம்படுத்துவதுடன் குடல் பாக்டீரியாக்கள் உருவாவதை தடுக்கிறது.
  • பப்பாளி பழத்தில் உள்ள பாப்பைன் என்சைம் செரிமான சக்தியை அதிகரிக்கிறது. மலச்சிக்கலை தீர்க்க உதவுகிறது.
  • ஆரஞ்சு பழத்தில் உள்ள சிட்ரஸ் அமிலம் வயிறு மற்றும் குடல் சார்ந்த பிரச்சினைகளை தீர்க்கிறது.
  • கொய்யா பழத்தில் உள்ள ஆண்டி மைக்ரோபியல் பண்புகள் வயிற்றுப்போக்கை கட்டுப்படுத்துகிறது.
  • ஸ்ட்ராபெர்ரி பழத்தில் உள்ள விட்டமின் சி மற்றும் ஃபோலேட் ஆகியவை குடல் அசுத்தங்களை நீக்கி சுத்தப்படுத்துகிறது.
வயிறு சார்ந்த பிரச்சினைகள் மற்றும் சந்தேகங்களுக்கு மருத்துவ நிபுணரை அணுகவும்.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கெமிக்கல் ஷாம்புகள் வேண்டாம்.. கூந்தலுக்கு சிறந்தது சிகைக்காய் தான்..!