Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பெரூ நாட்டு இலக்கிய மேதை மரியோ வார்கஸ் யோஸாவுக்கு நோபல் பரிசு

பெரூ நாட்டு இலக்கிய மேதை மரியோ வார்கஸ் யோஸாவுக்கு நோபல் பரிசு
, வெள்ளி, 8 அக்டோபர் 2010 (14:06 IST)
பெரநாட்டைசசேர்ந்உலகபபுகழபெற்இலக்கிமேதமரியவாரகஸயோஸாவுக்கு 2010ஆமஆண்டுக்காஇலக்கிநோபலபரிசகிடைத்துள்ளது.

இவர் 1936ஆமஆண்டிலபிறந்தார். லத்தீனஅமெரிக்காவில் 1960ஆமஆண்டுகளிலபுதிஇலக்கிஎழுச்சி அலஏற்பட்டது. அதிலமார்க்குவேஸ், கார்லோஸபியுண்டெஸ், அலேயகார்பெந்தியர், மச்சாடஅஸிஸ், கோர்த்தசாரஉள்ளிட்எண்ணற்எழுத்தாளர்களதங்களமேஜிக்கலரியலிஸமஎன்புதிஇலக்கிஉத்தி முறையாலஉலகஉலுக்கினர். அதிலபெருமளவபுகபெற்றவரயோஸா.

இவர்களினஎழுச்சி கிட்டத்தட்ட 18, 19ஆமநூற்றாண்டுகளிலஎழுச்சியுற்ரஷ்இலக்கியங்களபோலஎன்றகூறலாம்.

கியூபாவிலகம்யூனிசமவெற்றியடைந்ததனமூலமபெரிஅளவிலதாக்கமபெற்இந்எழுத்தாளர்களஅனைவருமஸ்பானிய, அமெரிக்ஆதிக்கத்தகடுமையாஎதிர்த்தஎழுதினார்.

அதனாலவாழ்க்கையிலஏற்பட்டுள்அழிவையும், இளைஞர்களபலரபோராட்டத்திலஈடுபட்டகாணாமலபோனதும், இறந்தபோனதும், புரட்சிகளெல்லாமரத்வெள்ளத்திலஒன்றுமில்லாமலஅடிக்கப்பட்டதுமலத்தீனஅமெரிக்கநாடுகளமுழுதுமநடைபெற்றுககொண்டிருந்கொந்தளிப்பாகாலககட்டமஅது.

லத்தீனஅமெரிக்காவினமாபெருமகதைசொல்லி என்றகருதப்படுமயோசபெருமளவபொலிவியாவிலஇளம்பிராயத்தைககழித்தவிட்டபிறகு 1946ஆமஆண்டமீண்டுமபெருவிக்கபெற்றோருடனவந்தார்.

இவரதமுதலநாவலாடைமஆஃப் த ஹீரநாவலராணுவபபள்ளியிலநடைபெறுமகொடுமைகளபற்றியது. அதஅவரதசொந்அனுபவம். அப்போதஆத்திரமடைந்பெரூவிராணுஉயரதிகார்களஇந்நாவலினபிரதிகளஎரித்ததங்களஆத்திரத்தவெளிப்படுத்தினர்.

ஆனாலஇவரதகான்வெர்சேஷனஇனகதீட்ரலஎன்நாவலபெரிபுகழ்பெற்றது. அதாவதஉரையாடல்களினமூலமலத்தீனஅமெரிக்காவினரத்வரலாற்றஎழுதியிருப்பார். எண்ணற்சிவிலயுத்தங்களினாலவீடுகளிலிருந்தஇளைஞர்களமாயமாகி வந்தனர். இந்தபபயங்கரத்தையுமபோராளிககுழுக்களுக்கஉள்ளநடக்குமஅடக்கமுறைகளபற்றியுமஇவரதபதிவுகளஅதிர்ச்சியலைகளஎழுப்புபவை.

கான்வெர்சேஷனஇன் த கதீட்ரலநாவலிலஅவரமானுயெல் ஏ. ஓட்ரியாவினகொடூஎதேச்சதிகாரத்தினபெரமக்களினவாழ்க்கையசித்தரித்திருந்தார். 1948 முதல் 1956 வரஎதேச்சதிகாரி ஓட்ரியாவினஆட்சியிலபெரூவினசமூகமமுழுதையுமபிடித்தஆட்டிஊழல், கண்காணிப்பசமூகத்தினஉயர்மட்டமமுதலதாழ்வமட்டமவரையிலஉள்பெரும்பகுதியினரஎதேச்சதிகாரியினகைக்கூலிகளாஇருந்தமஅகியவற்றஅவரதனதகதைசொல்லலமுறையாலசிறப்பாவெளிப்படுத்தியுள்ளதாவிமர்சகர்களபலரஎழுதியுள்ளனர். 5 கதாபாத்திரங்களினநோக்கிலிருந்துமகதைகூறலமுறஇந்நாவலமுழுதுமசிக்கலாகோணங்களிலபயணிக்கிறது.

இவரதஎழுத்துக்களிலஅரசியலசிந்தனைகளஆதிக்கமசெலுத்தியது. ஃபீஸ்டஆஃபி கோடநாவலிலுமடொமினிகனகுடியரசஆண்எதேச்சதிகாரி ரஃபேலட்ருயிலோவினஆதிக்கமபற்றியது.

இவரநாவல்கள், சிறுகதைகள், ஆகியவற்றுடனசிறந்இலக்கிவிமர்சகராகவும், சிறந்கட்டுரைகளஎழுதுபவராகவுமதனவாழ்நாளைககழித்துள்ளார். .

ஃபீஸ்டஆஃபி கோட், ஆண்டஜூலியஅண்டஸ்க்ரிப்டரைட்டர், ி வாரஆஃபி எண்டஆஃபி வேர்ல்ட், டெதஇன் த ஆண்டீஸஆகிபுகழபெற்நாவல்களுக்கயோஸசொந்தக்காரர்.

கடைசியாஎழுதிடெதஇன் த ஆண்டிஸஎன்நாவலிலஒரபழைசமூகத்தின், அதாவதஇன்றுமவாழுமஒரபண்டைசமூகத்தினவன்முறைசார்ந்வாழ்வியலபயங்கரங்களஎழுதியுள்ளார். 'ஒளிருமபாதை' என்இடதசாரி இயக்கத்தினஅடக்கமுறைகளையுமகொலைகளையுமஇந்நாவலிலஅம்பலப்படுத்தியுள்ளாரயோஸா.

மேலுமமனிவிரையஉண்ணுமஉணவாஉட்கொண்டவாழுமஒரசமூகத்தினபயங்கரத்தையுமஇந்நாவலிலஎழுதியுள்ளாரயோஸா. இவரதநாவல்களஆங்கிலத்திலமொழிபெயர்க்கப்பட்டுள்ளது. தமிழிலலத்தீனஅமெரிக்சிறுகதைகளதொடர்ந்தமொழிபெயர்க்கப்பட்டவருகின்றன.

யோசாவினஓரிரகதைகளுமதமிழில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன.

முன்னதாகவஇந்நோபலபரிசஇவருக்கஅளிக்கப்பட்டிருக்கவேண்டும். ஆனாலகாலமகடந்ததாஇருந்தாலுமநோபலுக்கபெருமசேர்க்குமபெயரயோஸஎன்றாலஅதமிகையானதஅல்ல.

Share this Story:

Follow Webdunia tamil