Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

200 MP கேமரா.. 12 GB RAM! அட்டகாசமான Honor 90 5G!

Honor 90 5G
, வியாழன், 14 செப்டம்பர் 2023 (15:14 IST)
அதிகமான கேமரா குவாலிட்டியுடன் கூடிய தனது புதிய Honor 90 5G ஸ்மார்ட்போனை இந்தியாவில் வெளியிட்டுள்ளது ஹானர் நிறுவனம்.



இந்தியாவில் மாதம்தோறும் ஏராளமான புதிய 5ஜி ஸ்மார்ட்போன்கள் அறிமுகமாகி வருகின்றன. அந்த வகையில் இந்த மாதம் வெளியாகும் ஸ்மார்ட்போன்களில் எதிர்பார்ப்பில் இருந்தது Honor 90 5G. தற்போது இந்த ஸ்மார்ட்போன் மாடலின் சிறப்பம்சங்கள் மற்றும் விலை விவரங்கள் வெளியாகியுள்ளது.

Honor 90 5G ஸ்மார்ட்போன் சிறப்பம்சங்கள்:
  • 6.7 இன்ச் அமொலேட் குவார் கர்வ்ட் டிஸ்ப்ளே
  • குவால்காம் ஸ்னாப்ட்ராகன் 7 ஜென் 1 சிப்செட்
  • 2.36 GHz ஆக்டாகோர் கோர் ப்ராசஸர்
  • ஆண்ட்ராய்டு 13
  • 8 ஜிபி ரேம்/12 ஜிபி ரேம் + 5 ஜிபி விர்ச்சுவல் ரேம்
  • 256 ஜிபி / 512 ஜிபி இண்டெர்னல் மெமரி
  • 200 எம்பி + 12 எம்பி + 2 எம்பி ப்ரைமரி ட்ரிப்பிள் கேமரா
  • 50 எம்பி முன்பக்க கேமரா
  • 5000 mAh பேட்டரி, 66 W பாஸ்ட் சார்ஜிங்

இந்த Honor 90 5G ஸ்மார்ட்போனில் எக்ஸ்டெர்னல் மெமரி கார்ட் ஸ்லாட், எஃப் எம் ரேடியோ வசதிகள் கிடையாது. இதன் விலை 8 ஜிபி + 256 ஜிபி வேரியண்ட் விலை ரூ.37,999 ஆகவும், 12 ஜிபி + 512 ஜிபி வேரியண்ட் விலை ரூ.39,999 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Edit by Prasanth.K

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இருந்த சுவடே தெரியாமல் அழிந்த நகரம்; 20 ஆயிரம் பேர் கதி என்ன? – அதிர்ச்சி அளிக்கும் லிபியா பேரிடர்!