Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

முத்தரப்பு மூன்றாவது டி20 போட்டி: இலங்கை- வங்காளதேசம் இன்று மோதல்

முத்தரப்பு மூன்றாவது டி20 போட்டி: இலங்கை- வங்காளதேசம் இன்று மோதல்
, சனி, 10 மார்ச் 2018 (11:18 IST)
இலங்கை கொழும்பில் உள்ள பிரேமதாசா மைதானத்தில் இலங்கை- வங்காள தேசம் மோதும் மூன்றாவது நிதாஸ் டிராபி முத்தரப்பு டி20 போட்டி இன்று  நடைபெறுகிறது.


இந்தியா, இலங்கை, வங்காளதேசம் ஆகிய 3 அணிகள் பங்ககேற்கும் முத்தரப்பு டி20 போட்டி  கடந்த 6ம் தேதி இலங்கையில் தொடங்கியது.
 
முதல் போட்டி இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையே நடந்தது. அந்த போட்டியில் இலங்கை அணி 5 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இரண்டாவது போட்டி இந்தியா மற்றும் வங்காளதேசம் அணிகளுக்கு இடையே நடந்தது. அந்த போட்டியில் இந்திய அணி 6 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது
 
இந்நிலையில் இலங்கை - வங்காளதேசம் மோதும் மூன்றாவது முத்தரப்பு டி20 போட்டி இன்று 7.00 மணிக்கு நடைபெறவுள்ளது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பாண்டியாவால் நெருக்கடி வேண்டாம்: புது வீரர் கமெண்ட்...