Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிரியா அதிபரை கொல்ல ஸ்கெட்ச் போட்ட டிரம்ப்?

Webdunia
வெள்ளி, 7 செப்டம்பர் 2018 (21:08 IST)
சிரியாவில் கிளர்ச்சி படைகளுக்கும் அரசு தரப்பிற்கும் இடையே 6 ஆண்டுகளுக்கும் மேலாக உள்நாட்டு போர் நடைபெற்றது. சிரியா அதிபருக்கு ஆதரவாக ரஷ்யாவும், கிளர்ச்சியாளர்களுக்கு ஆதரவாக அமெரிக்காவும் செயல்பட்டு வந்தது.
 
இந்த விவகாரம் தொடர்பாக அமெரிக்க அதிபர் டிரம்ப் ரஷ்யா மீதும் சிரியா மீது ராணுவ நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்திருந்தார். 
 
அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ் ஆகிய நாடுகள் இணைந்து சிரியா மீது தாக்குதலையும் நடத்தினர். சிரியாவின் ரசாயன் ஆயுதங்கள் தயாரிக்கும் மற்றும் சேமிக்கும் இடங்கள் மீது இந்த தாக்குதல்கள் நடத்தப்பட்டது. 
 
இந்நிலையில், சிரியா அதிபர் பஷர் அல்-அசாத்தியை கொல்ல அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உத்தரவிட்டார் என்று பிரபல பத்திரிகையாளர் தன் புதிய புத்தகம் ஒன்றில் குறிப்பிட்டுள்ளார். 
 
இந்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இந்த செய்தியை மறுத்துள்ளார் டிரம்ப். மேலும், பாதுகாப்பு அதிகாரிகளுடன் இது குறித்து விவாதிக்கக்கூட இல்லை என்று டிரம்ப் கூறியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

அண்ணாமலைக்கு அடிப்படை விஷயம் கூட தெரியவில்லை- அதிமுக புகார்

OMR சாலையில் போக்குவரத்து மாற்றங்கள்- மெட்ரோ இரயில் நிர்வாகம்

வேறு கட்சிகளில் இருந்து பாஜகவில் இணைந்தவர்களின் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா?

வாரிசுக்கு சீட்..! மதிமுக எம்பியை படுகொலை செய்தார் வைகோ..! தமிழிசை ஆவேசம்..!!

ஒருவாட்டி மிஸ் ஆகும்..! எப்பவுமே மிஸ் ஆகாது..! தந்தை பாணியில் பேசிய விஜய பிரபாகரன்..!!

அடுத்த கட்டுரையில்
Show comments