பீப் போட்ற அளவு பேசிட்டார அஜித்? கோலிவுட் ஷாக்!

பொங்கலை முன்னிட்டு அஜித்குமாரின் 'துணிவு' படம் வெளியாகவுள்ளது. இதற்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

Twitter

வினோத் இயக்கியுள்ள இப்படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

ரிலீசை முன்னிட்டு துணிவு படம் சென்சாருக்கு சென்றுள்ளது. தணிக்கை குழுவினர் படத்தில் சில நீக்கங்களை செய்துள்ளனர்.

துணிவு படத்தில் இடம்பெற்றுள்ள ஆபாச வசனங்கள் அனைத்தும் நீக்கப்பட்டு உள்ளன.

பல இடங்களில் சர்ச்சை வசனங்கள் கேட்காத அளவுக்கு 'பீப்' செய்து உள்ளனர்.

Twitter

மொத்தம் 17 இடங்களில் பீப் செய்யப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

Twitter

காசேதான் கடவுளடா பாடலில் இடம்பெற்றுள்ள ஒரு வார்த்தையையும் நீக்கி உள்ளனர்.

Twitter

துணிவு படத்துக்கு 'யூஏ' சான்றிதழ் கிடைத்துள்ளது. இதன் ரன்னிங் டைம் 2 மணிநேரம் 25 நிமிடங்கள் 48 நொடிகள்.

Twitter

இந்த வருடத்தின் கடைசி ரிலீஸ்! திரைப்படங்கள் பட்டியல்!

Follow Us on :-