சர்கார் டப்பிங் ! வரலட்சுமி குஷியான தகவல்

Webdunia
செவ்வாய், 11 செப்டம்பர் 2018 (14:35 IST)
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் 'சர்கார்'.  இதில் கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி சரத்குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது என்று நடிகை வரலட்சுமி சரத்குமார் டுவிட்டரில் தெரிவித்தார்.

முன்பே விஜய் தனது டப்பிங்யை முடித்து விட்டார் என்று படக்குழு அறிவித்தது. அதிலும் ஏழு நாட்களில் முடித்துள்ளார் என்றும் கூறியது.

தற்போது வரலஷ்மி சரத்குமார் தனது டப்பிங் முடிந்தது என டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அது மட்டுமல்லாமல் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் உடன் இப்படத்தில் பணி புரிந்தது சந்தோஷமாக உள்ளது. அமைதியான மற்றும் சிறந்த இயக்குநர் என்றும், உங்களுடன் இப்படத்தில் பணி புரிந்தது, இந்த வாய்ப்பு கிடைத்ததை எண்ணி மகிழ்ச்சியாக அடைகிறேன் என்றும் கூறியுள்ளார்.

24 லட்சத்தை தாண்டிவிட்ட ரித்விகா: டைட்டில் உறுதியாகிறது.

முதல் பட சம்பளத்தை முதலமைச்சரிடம் கொடுத்த விக்ரம் மகன்

எப்படி தூக்கி எறியுவாங்கனு தெரியாது! மங்களகரமான நடிகைக்கு நேர்ந்த சோகம்!

3 மாதங்களுக்கு 300 ஜிபி ஃப்ரீ: ஜியோ பிரீவியூ சலுகை!

தொடங்கியது முன்பதிவு – செக்கச் சிவந்த வானம் அப்டேட்

தொடர்புடைய செய்திகள்

24 லட்சத்தை தாண்டிவிட்ட ரித்விகா: டைட்டில் உறுதியாகிறது.

சாதனை படைத்த 'சர்கார்' நாயகன் சிம்டாங்காரன்!

முதல் பட சம்பளத்தை முதலமைச்சரிடம் கொடுத்த விக்ரம் மகன்

தொடங்கியது முன்பதிவு – செக்கச் சிவந்த வானம் அப்டேட்

சர்காரின் 'சிம்டங்காரன்' அதிருப்தியில் விஜய் ரசிகர்கள்

அடுத்த கட்டுரையில்