சீனாவில் 10 ஆயிரம் திரையரங்குகளில் 'மெர்சல்' ரிலீஸா?

Webdunia
புதன், 12 செப்டம்பர் 2018 (09:25 IST)
விஜய் நடித்த 'மெர்சல்' திரைப்படம் சீனாவில் வெளியாகவுள்ளது என்று ஏற்கனவே தகவல்கள் வெளிவந்த நிலையில் சற்றுமுன் வெளியான தகவலின்படி சீனாவில் 10,000 திரையரங்குகளில் மெர்சல் வெளியாகவுள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து விஜய் ரசிகர்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். மேலும் மெர்சல் படம் சீனாவில் அதிக வசூலை ஈட்டும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால் அதே நேரத்தில் எஸ்.எஸ்.ராஜமெளலியின் பாகுபலி 2' திரைப்படமே சீனாவில் 7000 திரையரங்குகளில்தான் வெளியானது என்றும், 'மெர்சல்' திரைப்படம் 10 ஆயிரம் திரையரங்குகளில் வெளியாகிறது என்பது உறுதி செய்யப்படாத தகவல் என்றும் கூறப்படுகிறது.

இருப்பினும் மெர்சல் படம் சீனாவில் வெளியாகும் முதல் தமிழ்த் திரைப்படம் என்னும் பெருமையை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

விஜய்யின் இந்த படத்தில் கண்டிப்பாக நடிப்பேன்..! ஜோதிகா ஓபன்டாக்

மீண்டும் அஜித்திற்கு மகளான குழந்தை நட்சத்திரம்?

விஜய் 63 யும் திருட்டு கதையும் - அட்லீக்கு எதுக்கு இந்த பொழப்பு..?

என்ஜீனியரிங் மாணவியுடன் உல்லாசம்: பட்டதாரி வாலிபர் கைது

விருந்துக்கு சென்று விருந்தாகிய இளம்பெண்: அயோக்கியனின் வெறிச்செயல்

தொடர்புடைய செய்திகள்

போதும்டா சாமி நடிச்சது... விஜய் எடுத்த அதிரடி முடிவு!

வைரலாகும் விஜய் சேதுபதியின் ஃபேமிலி செல்ஃபி!

அமேசான் பிரைம், நெட்ஃபிளிக்ஸுக்கும் வந்தாச்சு சென்ஸார்?

மெசேஜ்களால் நிறைந்த செல்போன் - இன்ப மழையில் நனைந்த மாதவன்

அடுத்த கட்டுரையில்