‘காலா’ டிரெய்லரைக் கலாய்க்கும் நெட்டிசன்கள்

Webdunia
செவ்வாய், 29 மே 2018 (13:47 IST)
நேற்று வெளியான ‘காலா’ டிரெய்லரைக் கலாய்த்து பதிவிட்டு வருகின்றனர் நெட்டிசன்கள்.ரஜினிகாந்த் நடிப்பில் தயாராகியுள்ள படம் ‘காலா’. பா.இரஞ்சித் இயக்கியுள்ள இந்தப் படத்துக்கு, சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்தை, லைகா புரொடக்ஷன்ஸ் வெளியிடுகிறது. ஜூன் 7ஆம் தேதி உலகம் முழுக்க இந்தப் படம் ரிலீஸாகிறது.

இந்தப் படத்தின் டிரெய்லர், நேற்று வெளியானது. அதில், ‘கூட்டத்தைக் கூட்டுங்கடா’ என்று ரஜினி டயலாக் பேசுகிறார். ஏற்கெனவே வெளியான டீஸரில், ‘வேங்க மவன் ஒத்தயில நிக்கேன், தில்லிருந்தா வாங்கலே’ என்று டயலாக் பேசிய ரஜினி, இப்போது கூட்டத்தைக் கூட்டச் சொல்லியிருப்பதுடன் ஒப்பிட்டு கலாய்த்து வருகின்றனர் நெட்டிசன்கள்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும்வரை ஐபிஎல் போட்டியை சென்னையில் நடத்தக்கூடாது என்று நடந்த போராட்டத்தின்போது போலீஸுக்கு ஆதரவாகப் பேசிய ரஜினி, தற்போது தூத்துக்குடி சம்பவத்தில் போலீஸுக்கு எதிராகப் பேசுகிறார். அதையும் இதையும் ஒப்பிட்டும் நக்கல் செய்கின்றனர் நெட்டிசன்கள்.

இது எப்போ? லிஃப்ட்டில் லிப் டூ லிப் கொடுக்கும் மகத்...

எப்படி பண்ணீங்க?! கேள்வி கேட்ட விஜயலட்சுமி... அதிரவைத்த ஐஸ்வர்யாவின் பதில்!

நயன்தாரா எப்படிப்பட்டவங்க தெரியுமா? உருகும் விக்னேஷ் சிவன்

ஆசைக்கு இணங்க மறுத்த பெண்ணின் முகத்தை சிதைத்த கொடூரன்

நிலானிக்கு தொடர் டார்ச்சர் கொடுத்த லலித்குமார் - வெளியான ஆடியோ

தொடர்புடைய செய்திகள்

மும்தாஜூக்கு பாராட்டு விழா நடத்தும் ஆர்மியினர்: ஓவியாவுக்கு கூட இப்படி இல்லையே

இது எப்போ? லிஃப்ட்டில் லிப் டூ லிப் கொடுக்கும் மகத்...

விசுவாசத்தில் தல அஜித் சண்டை போடும் காட்சிகள் லீக்!

தல அஜித் எனக்கு கற்றுக் கொடுத்தார்- பாலிவுட் நடிகர் புகழாரம்

நிலானிக்கு தொடர் டார்ச்சர் கொடுத்த லலித்குமார் - வெளியான ஆடியோ

அடுத்த கட்டுரையில்