தளபதி ரஜினி மாதிரி கருணாநிதி பேசுவார் - பார்த்திபன் பேட்டி

Webdunia
சனி, 4 ஆகஸ்ட் 2018 (15:43 IST)
திமுக தலைவர் கருணாநிதி கடந்த ஒரு வாரமாக சென்னை காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

 
இதனையடுத்து, தமிழக மற்றும் தேசிய அரசியல்வாதிகள், திரைத்துறை பிரபலங்கள் என தினமும் பலரும் மருத்துவமனை சென்று அவரின் உடல் நலம் குறித்து விசாரித்து வருகின்றனர்.
 
இந்நிலையில், இன்று காலை நடிகரும், இயக்குனருமான பார்த்திபன் காவேரி மருத்துவமனை வந்து கருணாநிதியின் உடல்நலம் பற்றி விசாரித்தார்.
 
அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர் “தளபதி படத்தில் மம்முட்டி மருத்துவமனையில் இருக்கும் போது, தேவாவுக்கு ஒன்று ஆகாது என ரஜினி கூறுவார். யார் சொன்னது மருத்துவரா என கீதா கேட்பார். அதற்கு ரஜினி ‘தேவாவே சொன்னான்’ எனக் கூறுவார். அதுபோல நான் நன்றாக இருக்கிறேன் என கலைஞரே விரைவில் கூறுவார். கலைஞருக்கு கடவுள் நம்பிக்கை கிடையாது. ஆனால், அவர் குணம் பெற வேண்டும் என பலரும் பிரார்த்தனை செய்கின்றனர். தமிழை நம்பியவர்களை தமிழ் என்று கை விடாது” என அவரது ஸ்டையில் பதிலளித்தார்.

3 மாதங்களுக்கு 300 ஜிபி ஃப்ரீ: ஜியோ பிரீவியூ சலுகை!

பேஸ்புக்கின் டேட்டிங் சேவை அறிமுகம் - எப்படி செயல்படுகிறது?

முத்தம் கூட கொடுக்கத் தெரியாதா? கணவனின் நாக்கை கடித்துத் துப்பிய மனைவி

24 லட்சத்தை தாண்டிவிட்ட ரித்விகா: டைட்டில் உறுதியாகிறது.

முதல் பட சம்பளத்தை முதலமைச்சரிடம் கொடுத்த விக்ரம் மகன்

தொடர்புடைய செய்திகள்

ராகுல்காந்தி தான் ஹீரோ, நாங்கள் எல்லாம் ஜீரோ: முதலமைச்சர்

எஸ்.வி.சேகர் சொன்னதை காமெடியாக எடுத்து கொள்ளுங்கள்: தமிழிசை

எஸ்.வி.சேகர் சொன்னதை காமெடியாக எடுத்து கொள்ளுங்கள்: தமிழிசை

டும் டும் டும்…நல்ல காலம் பொறக்குது: அமைச்சர் சுப்ரிம் கோர்ட்டில் மனு...

5000 கோடி மோசடி- குஜராத் தொழிலதிபர் துபாயிலிருந்து நைஜீரியாவுக்கு தப்பியோட்டம்

அடுத்த கட்டுரையில்