ஒரு Hai ல் தொடங்கி கல்யாணத்தில் முடியும் சஞ்சு சாம்சனின் காதல்

Webdunia
திங்கள், 10 செப்டம்பர் 2018 (19:13 IST)
தன் நீண்ட் நாள் காதல் குறித்து மனம் திறந்த இளம் கிரிக்கெட் வீரர் சஞ்சு சாம்சன் குறிப்பிட்டுள்ளதாவது:கடந்த 2013ல் ஆகஸ்ட் மாதம் 22ம் தேதி காலையில் சாருவுக்கு hai என்று ஒரு குறுஞ்செய்தி அனுப்பினேன் அன்று தொடங்கி ஐந்து வருடங்கள் ஓடி விட்டன.நாங்கள் இருவரும் சேர்ந்து எடுத்துக் கொண்ட ஒரு புகைப்படத்தை வெளியிடுவதற்கு இத்தனை வருட காலம் ஆகி விட்டது என்றும், சாருவும் நானும் இணைந்திருந்தாலும் பொது இடங்களில் நடமாட முடியாத நிலையில் இருந்தோம். இனி இன்று முதலாக கைகோர்த்துக் கொண்டு நடக்க வாய்ப்பு கிடைத்துள்ளது.

எங்கள் காதலை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்ட இரு வீட்டாருக்கும் மிக்க நன்றிகள் எனவும் ”சாரு உன்னைப் போன்ற மணப்பதற்கு நான் மகிழ்சியாக உணர்கிண்றேன். அனைவரும் எங்களுக்கு வாழ்த்து  கூறி ஆசீர்வதியுங்கள் என்று இளம் கிரிக்கெட் வீரரான சாம்சன் தெரிவித்திருக்கிறார்.

உயிர் நீத்த வீரர்களுக்கு அஞ்சலி: திருவண்ணாமலை கோவிலில் ஏற்றப்பட்ட மோட்சதீபம்

மடியில் மகன், கழுத்தில் தாலி! சிறப்பாக நடந்த செளந்தர்யா திருமணம்

பொங்கி வழிந்த காதல்: 10ஆம் வகுப்பு மாணவன் செய்த வேலை

ஒரு குடும்பத்திற்கு பித்ரு தோஷம் இருக்கிறதா என்பதை எவ்வாறு தெரிந்து கொள்வது?

குழந்தைகள் முன்னிலையில் செய்யக் கூடாதவை எவை தெரியுமா...?

தொடர்புடைய செய்திகள்

தாக்குதலுக்கு பதிலடி- பாகிஸ்தான் பொருட்களுக்கு 200 % வரி !

வெடி குண்டை செயலிழக்க வைக்கும் முயற்சியில் ராணுவ மேஜர் பலி...

ராணுவ மாவீரர்களே! இதோ 130 கோடி தலைகளின் ஒற்றை வணக்கத்தை ஏற்றுக்கொள்க - வைரமுத்து இரங்கல்

ஹேக்கர்களால் முடக்கப்பட்ட இணையதளம் : பிரதமரின் விவரங்கள் ’லீக்’

சுதந்திர தனி நாடு கோரிக்கை: மீண்டும் களமிறங்கிய கேட்டலோனியா மக்கள்

அடுத்த கட்டுரையில்