Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முஸ்லீம் வேட்பாளர்களை நிறுத்தியதால் தான் தேர்தலில் தோல்வி - பாஜக எம்.எல்.ஏ. சர்ச்சை பேச்சு

Webdunia
திங்கள், 10 செப்டம்பர் 2018 (10:29 IST)
தேர்தலில் முஸ்லீம் வேட்பாளர்களை நிறுத்தியதால் தான் தோல்வியடைந்துவிட்டதாக பாஜக எம்.எல்.ஏ. ஒருவர் கூறியிருப்பது கடும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
ஏடாகுடமான கருத்துக்களை தெரிவித்து சர்ச்சையில் சிக்குவதை பாஜக நிர்வாகிகளின் ஃபுல் டைம் வேலையாகவே செய்து வருகின்றனர்.
 
மத்திய பிரதேசத்தில் சமீபத்தில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் பாஜகவுக்கு எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை. பல இடங்களில் பாஜக வேட்பாளர்கள் தோல்வியடைந்தனர்.
 
இந்நிலையில் இதுகுறித்து கருத்து தெரிவித்த மாஹித்பூர் தொகுதியின் எம்.எல்.ஏ.வான பகதூர் சிங் இந்த தேர்தலில் பாஜக தோல்வியடைந்ததற்கு காரணம் அதிகளவில் முஸ்லீம் வேட்பாளர்களை நிறுத்தியதே என கூறியுள்ளார். ஒரு எம்.எல்.ஏவே இப்படி பொறுப்பற்று பேசியிருப்பது கடும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

நடிகர் மன்சூர் அலிகானுக்கு விஷம் கொடுக்கப்பட்டதா?

இஸ்ரேலுக்குள் ராக்கெட்டை விட்டு தாக்கிய ஹிஜ்புல்லா..! – பதிலடியில் இறங்கிய இஸ்ரேல்!

அனைத்து மகளிர்க்கும் உரிமைத் தொகை வழங்க மறுக்கும் திமுக அரசு-ஆர்.பி உதயகுமார் ஆவேச பேச்சு!

ஊராட்சி மன்ற பெண் தலைவரிடம் தாலிச் செயின் பறிப்பு!

காட்டு விலங்குகள் நடமாட்டமுள்ள வனப்பகுதிகளை ஒட்டிய வாக்குச்சாவடிகளில் - வனத்துறையுடன் இணைந்து கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும் - கோவை மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட தேர்தல் அலுவலர் கிராந்தி குமார்

அடுத்த கட்டுரையில்
Show comments