சங்கிலி புங்கிலி கதவ தொற – முன்னோட்டம்

Webdunia
வியாழன், 18 மே 2017 (16:58 IST)
ஜீவா, ஸ்ரீதிவ்யா நடித்துள்ள ‘சங்கிலி புங்கிலி கதவ தொற’ படம், நாளை ரிலீஸாக இருக்கிறது. இந்தப் படத்தை, ஐக் இயக்கி  உள்ளார். இவர், கமலிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றியவர். ‘முனி’, ‘காஞ்சனா’ போல் காமெடி பாதி, ஹாரர் மீதி என்ற ஃபார்முலாவில் இந்தப் படம் உருவாகி இருக்கிறது.சூரி, கோவை சரளா, தம்பி ராமையா, இளவரசு, தேவதர்ஷினி, ‘நான்  கடவுள்’ ராஜேந்திரன், மயில்சாமி என ஏகப்பட்ட காமெடி நடிகர்களுடன், ராதாரவி, ராதிகா சரத்குமார் ஆகியோரும் நடித்துள்ளனர்.
 
இயக்குநர் அட்லீயின் ‘ஏ ஃபார் ஆப்பிள்’ நிறுவனம், ஃபாக்ஸ் ஸ்டார் நிறுவனத்துடன் இணைந்து இந்தப் படத்தைத்  தயாரித்துள்ளது. இந்தப் படத்துக்கு விஷால் சந்திரசேகர் இசையமைக்க, சத்யன் சூர்யன் ஒளிப்பதிவு செய்துள்ளார். டி.எஸ். சுரேஷ் எடிட் செய்துள்ளார். படத்தைப் பார்த்த சென்சார் அதிகாரிகள், யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளனர். நடிகர் ஜெய், நடிகை  அக்‌ஷரா கவுடா இருவரும் இந்தப் படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்துள்ளனர்.

இது எப்போ? லிஃப்ட்டில் லிப் டூ லிப் கொடுக்கும் மகத்...

கிளம்பிட்டாலே விஜய லட்சுமி! காற்றின் மொழி டீசரை வெளியிட்ட சூர்யா

த்ரிஷாவுடன் ரஜினியின் பிளாஷ்பேக்: பேட்ட அப்டேட்

இளம்பெண்ணுடன் ஜல்ஷா செய்யும் கல்லூரி நிர்வாகி - அதிர்ச்சி வீடியோ

புரட்டாசி மாத ராசி பலன்கள் 2018

ஜெயலலிதா வாழ்க்கை வரலாறு படத்தின் டைட்டில் அறிவிப்பு

கிளம்பிட்டாலே விஜய லட்சுமி! காற்றின் மொழி டீசரை வெளியிட்ட சூர்யா

த்ரிஷாவுடன் ரஜினியின் பிளாஷ்பேக்: பேட்ட அப்டேட்

தென்காசியில் 'உறியடி 2' ஷூட்டிங்: படத்தின் மோசன் போஸ்டரை வெளியிட்ட சூர்யா

ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்ட பிரியங்க சோப்ரா...

அடுத்த கட்டுரையில்