நெஞ்சில் துணிவிருந்தால் - முன்னோட்டம்

Webdunia
வெள்ளி, 10 நவம்பர் 2017 (12:58 IST)
சுசீந்திரன் இயக்கத்தில் இன்று ரிலீஸாகும் படம் ‘நெஞ்சில் துணிவிருந்தால்’.

சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘நெஞ்சில் துணிவிருந்தால்’. சந்தீப் கிஷண், மெஹ்ரீன், விக்ராந்த் ஆகியோர் நடித்துள்ளனர். இவர்களுடன் ஷாதிகா, துளசி, சூரி, ஹரிஷ் உத்தமன், அப்புக்குட்டி ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். டி.இமான் இசையமைத்துள்ள இந்தப் படத்தை, அன்னை ஃபிலிம்ஸ் சார்பில் ஆண்டனி தயாரித்துள்ளார். தெலுங்கில் இந்தப் படம் ‘கேர் ஆஃப் சூர்யா’ என்ற பெயரில் வெளியாகிறது. என்ன நடந்தாலும் நட்பை விட்டுக்கொடுக்காத இருவரின் கதைதான் இந்தப் படம்.

சிங்கமும் சாமியும் ஒரே படத்திலா?

யாஷிகா மற்றும் ஐஸ்வர்யாவின் செயல்களை ட்விட்டரில் விமர்சித்த காயத்ரி ரகுராம்

ராஜா ரங்குஸ்கி: திரைவிமர்சனம்

லேட்டாக வைரலான போட்டோ: இந்தியா - பாக். சுவாரஸ்யம்

சொந்த செலவில் சூனியம்: அமெரிக்காவிற்கு ஆப்பு வைத்த டிரம்ப்

தொடர்புடைய செய்திகள்

மல்டி ஸ்டார்கள் நடிக்கும் புதிய படத்தை இயக்கும் சிம்பு தேவன்..

செக்க சிவந்த வானம் படத்துக்கு சிக்கல்.....

ஐஸ்வர்யாவால் ஜனனிக்கு காயம்? பிக்பாஸ் வீட்டில் பரபரப்பு

சிங்கமும் சாமியும் ஒரே படத்திலா?

அடுத்த கட்டுரையில்