Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நடிகருக்கு வலைவீசும் இயக்குநர்!

Webdunia
சனி, 4 ஆகஸ்ட் 2018 (16:14 IST)
முதல் படம் வெற்றி பெற் இரண்டாவது படத்தை வாய்ப்பு கிடைத்து புகழின் உச்சத்துக்கு சென்ற இயக்குநர் தற்போது தயாரிப்பாளர்கள் கிடைக்காததால் புதிதாக ஒரு நடிகருக்கு வலை வீசுவதாக கூறப்படுகிறது.

 
முதல் படம் நல்ல வெற்றி பெற இரண்டாவது படம் தளபதிக்கு வைத்து இயக்கும் வாய்ப்பு கிடைத்தது அந்த ஒல்லி இயக்குநருக்கு. தொடர்ச்சியாக தளபதியுடன் இரண்டு படங்களை இயக்கினார். படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தாலும் படம் நஷ்டம் என்று கூறப்படுகிறது.
 
இதனால் இவரது படத்தை தயாரிக்க தயாரிப்பாளர்கள் யாரும் முன்வரவில்லை. இதனால் சமீபத்தில் வெளியான சுமார் மூஞ்சி குமாரு நடித்துள்ள படத்தை பாராட்டி பேசி வருகிறாராம்.
 
இந்நிலையில் இவர் அடுத்து அந்த நடிகருக்கு கொக்கி போடுகிறார் என்று சினிமா வட்டாரங்களில் பேசப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

"வல்லவன் வகுத்ததடா" திரை விமர்சனம்!

"ரூபன்" திரை விமர்சனம்

அட்டகாசமாக ஆரம்பித்த எம் டிவியின் ஸ்ப்ளிட்ஸ்வில்லாX 5: எக்ஸ்க்யூஸ் மீ ப்ளீஸ்!

திவ்யா துரைசாமியின் கண்கவர் போட்டோஷுட் ஆல்பம்!

மாளவிகா மோகனனின் லேட்ட்ஸ்ட் ஸ்டன்னிங் போட்டோ ஆல்பம்!

அடுத்த கட்டுரையில்
Show comments