ஒல்லி நடிகரும், சிவ நடிகரும் மோதிக் கொள்கிறார்களா?

Webdunia
சனி, 16 ஜூன் 2018 (16:29 IST)
ஒல்லி நடிகரும், சிவ நடிகரும் மோதிக் கொள்கிறார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது.தொலைக்காட்சி தொகுப்பாளராக இருந்து சினிமாவில் நடிக்கத் தொடங்கிய சிவ நடிகரை வளர்த்து விட்டது ஒல்லி நடிகர் தான். அடுத்தடுத்து படங்கள் கொடுத்து, அவரை ஆளாக்கி விட்டவர் ஒல்லி தான். நகமும் சதையுமாக இருந்த இருவரும், சில வருடங்களுக்கு முன்பு பிரிந்து விட்டனர்.ஆனால், மேடைகளில் மட்டும் நாங்கள் நண்பர்கள் என்று காட்டிக் கொள்வார்கள். சமீபத்தில் காவிரி மேலாண்மை வாரியத்துக்காக சினிமாத்துறை சார்பில் நடைபெற்ற மவுனப் போராட்டத்தில் கூட இருவரும் சிரித்துப் பேசிக் கொண்டிருந்தனர்.

இந்நிலையில், தான் தயாரித்து, நடித்துள்ள படம் செப்டம்பரில் ரிலீஸாகும் என நேற்று முன்தினம் அறிவித்தார் ஒல்லி. உடனே, தன்னுடைய படம் செப்டம்பர் 13ஆம் தேதி ரிலீஸாகும் என நேற்று அறிவித்துள்ளார் சிவ நடிகர். இதனால், இருவரும் மோதிக் கொள்கிறார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது.

ஹீரோவாக களமிறங்கும் நடிகர் சூர்யாவின் மகன்..!

பெட் ரூம் விஷயத்தை டிவி நிகழ்ச்சியில் போட்டுடைத்த கணவர்..! - வெட்கத்தில் புலம்பித்தள்ளும் நடிகை..!

கல்லா கட்டாத பேட்ட..? முதல் நாள் கலெக்‌ஷன் விவரம்

தை மாத ராசிப் பலன்கள் 2019 - அனைத்து ராசிகளுக்கும்....

சொத்து வெறி: பெற்ற தந்தையை வீட்டிலிருந்து தூக்கியெறிந்த கொடூர மகள்

தொடர்புடைய செய்திகள்

ரஜினி அடுத்த படத்தின் ஹீரோயின் இவரா?

கோவையில் பொங்கல் விழாவை உற்சாகமாக கொண்டாடிய ரஜினி ரசிகர்கள்

சியான் விக்ரமின் கடாரம் கொண்டான் டீசர் வெளியீடு

'சார்லி சாப்ளின் 2' டிரைலர் இன்று வெளியீடு

சன் பிக்சர்ஸ் அடுத்த படம் குறித்து முக்கிய அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்