சிண்டிகேட் வங்கி: 37 காலியிடங்கள், விண்ணப்பிக்க அழைப்பு

Webdunia
செவ்வாய், 18 அக்டோபர் 2016 (14:58 IST)
சிண்டிகேட் வங்கியில் நிரப்பப்பட உள்ள தற்காலிக உதவியாளர் (Temporary Attender) பணிக்கு பத்தாம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவித்துள்ளது.

 
பணி:  தற்காலிக உதவியாளர் (Temporary Attender)
 
தகுதி:  10-ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
 
காலியிடங்கள்:  37
 
வயது வரம்பு:  18 வயதிலிருந்து 26 வயதுக்குள் இருக்க வேண்டும்.
 
தேர்வு முறை:  எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு. 
 
விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி:
 
The Assistant General Manager,
Syndicate Bank, Regional Office,
Personnel Cell, Pawan Commercial complex,
Daba Gardens Main Road, 2nd floor,
Visakhapatnam - 530020.
 
கடைசித் தேதி:  22.10.2016
 
மேலும் முழுமையான விவரங்களுக்கு https://www.syndicatebank.in/english/Career.aspx  என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

உயிர் நீத்த வீரர்களுக்கு அஞ்சலி: திருவண்ணாமலை கோவிலில் ஏற்றப்பட்ட மோட்சதீபம்

மடியில் மகன், கழுத்தில் தாலி! சிறப்பாக நடந்த செளந்தர்யா திருமணம்

பொங்கி வழிந்த காதல்: 10ஆம் வகுப்பு மாணவன் செய்த வேலை

ஒரு குடும்பத்திற்கு பித்ரு தோஷம் இருக்கிறதா என்பதை எவ்வாறு தெரிந்து கொள்வது?

குழந்தைகள் முன்னிலையில் செய்யக் கூடாதவை எவை தெரியுமா...?

தாக்குதலுக்கு பதிலடி- பாகிஸ்தான் பொருட்களுக்கு 200 % வரி !

வெடி குண்டை செயலிழக்க வைக்கும் முயற்சியில் ராணுவ மேஜர் பலி...

ராணுவ மாவீரர்களே! இதோ 130 கோடி தலைகளின் ஒற்றை வணக்கத்தை ஏற்றுக்கொள்க - வைரமுத்து இரங்கல்

ஹேக்கர்களால் முடக்கப்பட்ட இணையதளம் : பிரதமரின் விவரங்கள் ’லீக்’

சுதந்திர தனி நாடு கோரிக்கை: மீண்டும் களமிறங்கிய கேட்டலோனியா மக்கள்

அடுத்த கட்டுரையில்