Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment
மீனம்-சொத்து
இந்த ராசிக்காரர்கள் பணத்தை அவர்களே சம்பாதிப்பார்கள். லாட்டரி, இடம் வாங்கி விற்பதில் அதிக நஷ்டம் உண்டாகும். அப்படி இருந்தாலும் அவர்களின் வாழ்நாள் முழுவதும் பணம் குறையாது. பணம் தேவைப்பட்டால் உடனடியாக கிடைக்கும். பணம் இவர்களுக்கு சாதாரணமான ஒன்று. வெற்றியும் உண்டாகும். மீன ராசிக்காரர்கள் வாங்கும் இடங்களில் அதிக கஷ்டம் ஏற்பட வாய்ப்புண்டு. வியாபாரங்களில் ஏற்ற தாழ்வு நிகழும்

ராசி பலன்கள்