ஏ.ஆர்.முருகதாஸ்-மகேஷ் பாபு கூட்டணியில் ‘ஸ்பைடர்’ படத்தின் டீசர் வெளியீடு!!

புதன், 9 ஆகஸ்ட் 2017 (11:12 IST)
இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் முதல் முறையாக தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் இயக்கி வருகிறார். அதற்கு  ‘ஸ்பைடர்’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.

 
இதில் மகேஷ் பாபு, ரகுல் பிரீத் சிங், எஸ்.ஜே.சூர்யா, ஆர்.ஜே.பாலாஜி உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். இப்படத்திற்கு  ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்நிலையில் ’ஸ்பைடர்’ படத்தின் டீசர் இன்று வெளியாகியுள்ளது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்

LOADING