Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

விஸ்வரூபம்-2 படத்தின் டிரெய்லர் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

விஸ்வரூபம்-2 படத்தின் டிரெய்லர் ரிலீஸ் தேதி அறிவிப்பு!
, வெள்ளி, 8 ஜூன் 2018 (19:46 IST)
கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள விஸ்வரூபம்-2 படத்தின் டிரெய்லர் வரும் ஜூன் 11ம் தேதி மாலை 5 மணிக்கு வெளியிடப்படவுள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுவுள்ளது.


 
 
உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் கடந்த 2013ம் ஆண்டு வெளிவந்த திரைப்படமான விஸ்வரூபம். இந்த படத்தின் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் கடந்த சில மாதங்களாக நடைபெற்று முடிவடைந்தது.
 
அந்நிலையில், இந்த படம் சென்சாருக்கு சென்றது. சென்சார் அதிகாரிகள் இந்த படத்தை பார்த்து UA சான்றிதழ் அளித்துள்ளனர். தணிக்கை சான்றிதழ் பெற்று இப்படம் ரிலீஸுக்கு தயாராகவுள்ளது.
webdunia
 
இந்த நிலையில் இப்படத்தின் டிரெய்லர் வரும் ஜூன் 11ம் தேதி மாலை 5 மணிக்கு வெளியிடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுவுள்ளது. இந்த டிரெய்லரை தமிழில் ஷ்ருதிஹாசன், இந்தியில் அமீர் கான் மற்றும் தெலுங்கில் ஜூனியர் என்டிஆர் ஆகியோர் வெளியிட உள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஷூட்டிங்கில் விபத்து : பிரபல ஸ்டண்ட் மாஸ்டர் படுகாயம்