'சர்கார்' படத்திற்காக இலங்கை தியேட்டர்கள் இப்போதே தயார்

Webdunia
ஞாயிறு, 5 ஆகஸ்ட் 2018 (19:56 IST)
தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி வரும் 'சர்கார்' படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு அமெரிக்காவில் தற்போது நடைபெற்று வரும் நிலையில் இந்த படம் தீபாவளி அன்று வெளியாவது உறுதியாகியுள்ளது.
 
இந்த நிலையில் சர்கார்' படத்திற்காக தமிழகத்தில் உள்ள தியேட்டர்கள் மட்டுமின்றி இலங்கையில் உள்ள தியேட்டர்களும் தயார் நிலையில் உள்ளது. வரும் தீபாவளி முதல் தளபதி விஜய்யின் 'சர்கார்' திரைப்படம் காலை 10.30, மதியம் 2.30 மற்றும் மாலை 6.30 மணி காட்சிகள் திரையிடப்படும் என இலங்கையில் உள்ள ஒரு தியேட்டரில் விளம்பரம் வைக்கப்பட்டுள்ளது.
 
இதனையடுத்து இதுகுறித்த ஹேஷ்டேக் ஒன்று இந்திய அளவில் டிரெண்ட் ஆகியுள்ளது. விஜய்யின் ரசிகர்கள் இந்த ஹேஷ்டேக்கை அதிக அளவு பகிர்ந்து வருவதாக் சமூக வலைத்தளங்கள் பரபரப்பில் உள்ளது.
 
விஜய், கீர்த்திசுரேஷ், வரலட்சுமி, ராதாரவி, பழ.கருப்பையா உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார். சன்பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் இந்த படம் இந்த ஆண்டின் மிகப்பெரிய எதிர்பார்ப்பிற்குரிய ஒரு படம் ஆகும்

நயன்தாராவின் ஸ்டைலிஷ் லுக்: வைரலாகும் புகைப்படங்கள்!

என்ன ட்ரெஸ் இது? என்ன போஸ் இது? நடிகையை கழுவி ஊற்றும் ரசிகர்கள்

உன் கணவர் என்ன பண்ணுறார் ? ரசிகரின் கேள்விக்கு கஸ்தூரியின் டபுள் மீனிங் பதிலை பாருங்க.!

திமுகவில் இணையும் அமமுகவின் முக்கிய தலைவர்: அதிர்ச்சியில் தினகரன்

முளைக்கட்டிய வெந்தயத்தை தினமும் சாப்பிடுவதால் கிடைக்கும் பலன்கள்...!

தொடர்புடைய செய்திகள்

மூடர் கூடம்' நவீனின் அடுத்த பட ரிலீஸ் தேதி அறிவிப்பு

என்ன ட்ரெஸ் இது? என்ன போஸ் இது? நடிகையை கழுவி ஊற்றும் ரசிகர்கள்

முதலாளியை காப்பாற்ற போராடும் நாய்! மிரட்டலான "வாட்ச்மேன்" ட்ரைலர் !

சார் மட்டும் ஜட்டியோட போஸ் கொடுப்பாரு... கலாச்சாரம் பற்றி பேசியவனை ஓடவிட்ட சின்மயி

உள்ளாடை அப்பட்டமா தெரியும் அளவிற்கு படுமோசமான உடையில் போஸ் கொடுத்த ரித்திகா சிங்.!

அடுத்த கட்டுரையில்