Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

முன்னணி நடிகரின் படத்தில் இருந்து ரகுல் ப்ரீத் சிங் நீக்கம்

முன்னணி நடிகரின் படத்தில் இருந்து ரகுல் ப்ரீத் சிங் நீக்கம்
, வெள்ளி, 22 பிப்ரவரி 2019 (16:19 IST)
நாக சைதன்யா, வெங்கடேஷ் நடிக்கும் வெங்கி மாமா தெலுங்கு படத்தில் இருந்து ரகுல் ப்ரீத் சிங் நீக்கப்பட்டுள்ளார்.  
 
வெங்கி மாமா படத்தில் ஒப்பந்தமான கையோடு ரகுல் ப்ரீத் சிங், மன்மதுடு 2 படத்தில் நாகர்ஜுனா ஜோடியாக நடிக்க ஒப்புக் கொண்டார். அந்த படத்திலும் நாக சைதன்யா நடிக்கிறார். 
 
ஒரே நேரத்தில் அப்பா நாகர்ஜுனா, மகன் நாக சைதன்யாவுக்கு ஜோடியாக ரகுல் நடித்தால் ரசிகர்கள் ஏற்க மாட்டார்கள் என்று வெங்கி மாமா படக்குழுவினர் நினைத்தனர். 
 
மேலும் இந்த இரண்டு படங்களும் ஒரே நேரத்தில் ரிலீஸாகும் என்று கூறப்பட்டது. இதையடுத்து வெங்கி மாமா படத்தில் இருந்து ரகுல் ப்ரீத் சிங் நீக்கப்பட்டுள்ளார்.  

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நடிகை ’குஷ்பூ’ குழு என்னை ஏமாற்றிவிட்டனர்...சீரியல் நடிகை புலம்பல்...