Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நயன்தாரா படம் குறித்த முக்கிய அறிவிப்பு!

நயன்தாரா படம் குறித்த முக்கிய அறிவிப்பு!
, திங்கள், 25 ஜூன் 2018 (12:23 IST)
அஜய் ஞானமுத்து இயக்கத்தில் நயன்தாரா நடிக்கும் இமைக்கா நொடிகள் படம் குறித்த முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.
 
‘டிமாண்டி காலனி’ படத்தை இயக்கிய அஜய் ஞானமுத்து அடுத்ததாக இயக்கிவரும் படம் ‘இமைக்கா நொடிகள்’. நயன்தாரா முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்துள்ள இந்தப் படத்தில், அதர்வா - ராஷி கண்ணா ஜோடியாக நடித்துள்ளனர். அத்துடன், பாலிவுட் நடிகர் அனுராக் காஷ்யப், ரமேஷ் திலக் ஆகியோரும் நடித்துள்ளனர்.
 
இந்தப் படத்தில், நயன்தாராவின் கணவராக சிறப்புத் தோற்றத்தில் நடித்திருக்கிறார் விஜய் சேதுபதி. இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
webdunia
 
இந்நிலையில், இப்படத்தின் டிரைலர் மற்றும் பாடல் வெளியிட்டு விழா மரும் ஜூன் 27ம் தேதி நடக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் விஸ்வரூபம் 2 படத்தின் பாடல்; அறிவிப்பை வெளியிட்ட கமல்