Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இப்படை வெல்லும் - முன்னோட்டம்

இப்படை வெல்லும் - முன்னோட்டம்
, வியாழன், 9 நவம்பர் 2017 (10:16 IST)
உதயநிதி ஸ்டாலின், மஞ்சிமா மோகன் நடிப்பில் தயாராகியுள்ள ‘இப்படை வெல்லும்’, இன்று ரிலீஸாகிறது.

 
உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் இன்று வெளியாக இருக்கும் படம் ‘இப்படை வெல்லும்’. கெளரவ் நாராயணன் இயக்கியுள்ள இந்தப் படத்தில், மஞ்சிமா மோகன் ஹீரோயினாக நடித்துள்ளார். ராதிகா சரத்குமார், சூரி, ஆர்.கே.சுரேஷ், டேனியல் பாலாஜி ஆகியோர் நடித்துள்ளனர்.
 
ரிச்சர்ட் எம் நாதன் ஒளிப்பதிவு செய்ய, டி.இமான் இசையமைத்துள்ளார். உதயநிதி ஸ்டாலின் - டி.இமான் - சூரி மூன்றாவது முறையாக கூட்டணி போட்டுள்ள படம் இது. லைகா நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளது.
 
சாஃப்ட்வேர் இளைஞனாக, மதுசுதன் என்ற கேரக்டரில் நடித்துள்ளார் உதயநிதி ஸ்டாலின். அவருடைய அம்மாவாக ராதிகா சரத்குமார் நடித்துள்ளார். சென்னை, ஹைதராபாத், பெங்களூரு, பாண்டிச்சேரி மற்றும் ஓமனில் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஏன் இப்படி குழப்புகிறார் அக்‌ஷய் குமார்?