Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இந்தியன் 2 பட பூஜை சிவன் கோவிலில் நடக்கிறதா ..? கமல் என்ன சொன்னார்..?

இந்தியன் 2 பட பூஜை சிவன் கோவிலில் நடக்கிறதா ..? கமல் என்ன சொன்னார்..?
, சனி, 19 ஜனவரி 2019 (17:42 IST)
இயக்குநர் ஷங்கர் 22 ஆண்டுகள் கழித்து இந்தியன் 2 பட வேலையில் இறங்குகிறார். கமல் நாத்திகர் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் இப்படத்திற்கான பூஜை சிவன் கோவிலில் நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகிறது.
இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். காஜல் அகர்வால் ஹீரோயினாக அசத்தப்போகிறார் என கோவிவுட் வட்டாரத்தில் பேச்சுகள் எழுகிறது. 
 
சில தினங்களுக்கு முன் சத்தமில்லாமல் இந்தியன் 2 பட பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டு ஷங்கர் அதிர்ச்சி அளித்தார்.
 
இந்நிலையில் இந்தியன்  படம் போலவே இந்தியன் 2 படமும் வெற்றி பெற வேண்டி கமலின் ரசிகர்கள்  சிவன் கோவிலில் பூஜை செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதற்கு கமல் சம்மதித்தாரா இல்லையா என்று தெரியவில்லை. ஆனால் கமல் ரசிகர்களின் விருப்பம் இதுவென்று தெரிகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ரவுடி பேபி படைத்த புதிய சாதனை: தளபதி ரசிகர்கள் அப்செட்!