Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நான் விஜய்யின் தீவிர ரசிகை; ட்வீட்டிய பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா

நான் விஜய்யின் தீவிர ரசிகை; ட்வீட்டிய பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா
, புதன், 25 அக்டோபர் 2017 (17:31 IST)
விஜய் நடிப்பில் வெளிவந்த தமிழன் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை பிரியங்கா சோப்ரா. பிறகு பாலிவுட்டில் பிரபலமாகி, தற்போது ஹாலிவுட்டிலும் கலக்கி வருகிறார்.

 
மெர்சல் படத்தின் சர்ச்சையை தொடர்ந்து விஜய்க்கு ஆதரவாக சினிமா பிரபலங்களும், ட்வீட் செய்தும், தங்களுடைய ஆதரவை தெரிவித்தும் வருகின்றனர். அரசியல் தலைவர்கள் பலரும் ஆதரவு அளித்துள்ளனர்.
 
தற்போது பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா "நான் விஜய்யின் தீவிர ரசிகை, அவருடன் சேர்ந்து நடிக்க ஆர்வமாக உள்ளேன்"  என ட்விட்டரில் கூறியுள்ளார்.
 
பிரியங்கா சோப்ரா விஜய்யின் ‘தமிழன்’ படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நடிகை அசின் குழந்தையுடன் பாலிவுட் நடிகர் அக்‌ஷை குமார்