ஹாலிவுட்டின் காப்பியா மெர்சல்?

புதன், 6 செப்டம்பர் 2017 (15:21 IST)
அட்லி இயக்கத்தில் விஜய் மற்றும் காஜல் அகர்வால் நடிப்பில் வெளிவர இருக்கும் படம் 'மெர்சல்'. இப்படத்தின் பாடல் வரிகளுடன் கூடிய வீடியோ நேற்று வெளியானது. அதில் விஜய், காஜல் அகர்வால் இணைந்திருக்கும் புகைப்படத்தின் புதிய படங்கள் வெளியாகியுள்ளன.

 
அந்த வீடியோவில் உள்ள புகைப்படங்கள் எல்லாமே மெர்சலாக இருக்கிறது என்று விஜய் ரசிகர்கள் சந்தோஷத்தில் உள்ளனர்.  இந்நிலையில், சில நெட்டிசன்கள் எல்லா படங்களுமே ஹாலிவுட் மற்றும் பாலிவுட் பட புகைப்படங்களின் காப்பி என்று கண்டுபிடித்துள்ளனர்.  பழைய ஹாலிவுட் படங்களின் போஸ்களை காப்பி அடித்து மெர்சல் புகைப்படங்கள் எடுக்கப்பட்டுள்ளன என்று கூறி  வருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில் ஷாருக் கானைத் தொடர்ந்து பிரியங்கா சோப்ராவும்…