Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

எந்தெந்த படங்கள்? தமிழ்படம் 2.0 டீஸர்

எந்தெந்த படங்கள்? தமிழ்படம் 2.0 டீஸர்
, வெள்ளி, 1 ஜூன் 2018 (17:58 IST)
தமிழ்படம் 2.0 டீஸரில் தமிழ் படங்களையும் கடந்து பாலிவுட், ஹாலிவுட் வரை சென்றுள்ளனர்.

 
சிவா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தமிழ்படம் 2.0. இந்த திரைப்படத்தின் முதல் பாகம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இதில் எல்லா தமிழ் திரைப்படங்களின் காட்சியை கேலி செய்து படமாக உருவாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
 
அதேபோன்று இரண்டாம் பாகத்தில் பிரபலமான தமிழ் படங்களை கேலி செய்யும் காட்சிகள் இடம்பெற்றுள்ளது. துப்பாக்கி, விவேகம், மெர்சல், மங்காத்தா, விக்ரம் வேதா உள்ளிட்ட படங்களின் காட்சிகள் இடம்பெற்றுள்ளது.
 
இரண்டாம் பாகத்தில் படங்களை கடந்து தமிழக அரசியலையும் கேலி செய்துள்ளனர். படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரில் அது இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது. மேலும், தமிழ் படங்களை கடந்து ஹாலிவுட், பாலிவுட் படங்களின் காட்சிகளும் இடம்பெற்றுள்ளது.
 

 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இயக்குனரின் விவாகரத்துக்கு காரணமான நடிகை?