Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பிரியதர்ஷன் - உதயநிதி படத்தின் இசையமைப்பாளர் அறிவிப்பு

பிரியதர்ஷன் - உதயநிதி படத்தின் இசையமைப்பாளர் அறிவிப்பு
, புதன், 12 ஜூலை 2017 (04:34 IST)
பிரபல இயக்குனர் பிரியதர்ஷன் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிக்கவுள்ள படம் ஒன்றின் பூஜை சமீபத்தில் நடந்தது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் 19ஆம் தேதி முதல் சென்னையில் தொடங்கவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.



 
 
இந்த நிலையில் இந்த படத்தின் இசையமைப்பாளர் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. தர்புகா சிவா தான் இந்த படத்தின் இசையமைப்பாளர். இவர் ஏற்கனவே சசிகுமார் நடித்த 'கிடாரி', 'பலே வெள்ளைத்தேவா' ஆகிய படங்களில் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
 
மலையாளத்தில் சூப்பர் ஹிட் ஆன 'மகேஷிண்டே பிரதிக்கரம்' படத்தின் தமிழ் ரீமேக் படமான இந்த படத்தில் உதயநிதிக்கு ஜோடியாக நமிதா பிரமோத் மற்றும் பார்வதி நாயர் நடிக்கின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மூன்றே நாட்களில் வேலையை முடித்த அஜித்