Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பிக்பாஸில் இந்த வாரம் வெளியேறப்போவது இவர் தான்

பிக்பாஸில் இந்த வாரம் வெளியேறப்போவது இவர் தான்
, ஞாயிறு, 23 செப்டம்பர் 2018 (16:08 IST)
பிக்பாஸ் நிகழ்ச்சியின் 100 வது நாளை நெருங்கிவிட்டது. இதில் வெற்றியாளர் யார்  என்ற எதிர்பார்ப்பு  ரசிகர்கள் மத்தியில் கூடியுள்ளது. வரும் வாரத்தில் முடிவு தெரிந்து விடும்.

 
இந்த வாரம் 2  எவிக்சன் என போன வாரமே கமல்ஹாசன் அறிவித்து விட்டார்.  தற்போது பாலாஜி வெளியேறியது உறுதியாகிவிட்டது. ஆரம்பம் முதலே பாலாஜிக்கு நல்ல ஆதரவு இருந்துவந்தது. அவர் கடைசி வரை இருந்திருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் இடையே இருந்தது.
 
இந்த நிகழ்ச்சியில் பாலாஜியின் மனைவி நித்யாவும் கலந்து கொண்டார். ஆனால் சில வாரங்களிலேயே வெளியேற்றப்பட்டார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இனிமையான 'பாய் பிரண்ட்' தேடிய பிக்பாஸ் நடிகை.