Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பேயாக மாறிய அஞ்சலி

பேயாக மாறிய அஞ்சலி
, திங்கள், 21 மே 2018 (14:28 IST)
அஞ்சலி நடிக்கும் லிசா என்ற பேய் படத்தின் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
 
அஞ்சலி நடத்த காளி படம் சமீபத்தில் ரிலீஸாகி மக்களிடைய நல்ல வரவேற்பை பெற்றது. இவரது பேரன்பு திரைப்படம் விரைவில் ரிலீஸாகவுள்ளது. மேலும், நாடோடிகள் 2 படத்தில் நடித்து கொண்டிருக்கிறார்.
 
இந்த நிலையில் அஞ்சலி ராஜு விஸ்வநாத் இயக்கத்தில் லிசா என்ற பேய் படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தின் புகைப்படம் இணையதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
webdunia
 
பி.ஜி.மீடியா ஒர்க்ஸ் தயாரிக்கும் இப்படம் இந்தியாவின் முதல் ஸ்டெரோஸ்கோபிக் 3டி படமாக உருவாகவுள்ளது. இந்த படத்திற்கு சந்தோஷ் தயாநிதி இசையமைக்கிறார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பட விழாவில் பாலியல் பலாத்காரம் செய்தார் - தயாரிப்பாளர் மீது நடிகை புகார்