Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

விஸ்வாசம் 3 நாள் வசூல் சாதனை எவ்வளவு?

விஸ்வாசம் 3 நாள் வசூல் சாதனை எவ்வளவு?
, ஞாயிறு, 13 ஜனவரி 2019 (10:28 IST)
அஜித்தின் விஸ்வாசம் ரிலீஸான 3 நாட்களில் ரூ. 100 கோடி வசூல் செய்துள்ளது.
தல அஜித் நடித்த 'விஸ்வாசம்' திரைப்படம் கடந்த 10ந் தேதி வெளியாகி கலவையான விமர்சனங்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றது. ஒன்றரை வருடங்களாக அஜித்தை திரையில் பார்க்காமல் இருந்த ரசிகர்கள் இன்று இந்த படத்தை கொண்டாடி வருகின்றனர்.
 
இந்நிலையில் இப்படம் ரிலீஸான மூன்று நாட்களில் உலக அளவில் ரூ. 100 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தொடர் விடுமுறையால் இப்படம் இன்னும் பல கோடிகளை அள்ளும் என்பதில் எந்த சந்தேகமும் கிடையாது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கீர்த்தி சுரேஷ் திருமண அப்டேட்: கசிந்த முக்கிய தகவல்