Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

உள்ளாடை அப்பட்டமா தெரியும் அளவிற்கு படுமோசமான உடையில் போஸ் கொடுத்த ரித்திகா சிங்.!

உள்ளாடை அப்பட்டமா தெரியும் அளவிற்கு படுமோசமான உடையில் போஸ் கொடுத்த ரித்திகா சிங்.!
, புதன், 20 மார்ச் 2019 (18:46 IST)
இறுதிச்சுற்று படத்தின் மூலம் ஒட்டுமொத்தமாக தமிழ் மற்றும் இந்தி ரசிகர்களைக் கவர்ந்த ரித்திகா சிங் அந்த படத்திற்கு பிறகு விஜய் சேதுபதியுடன் ‘ஆண்டவன் கட்டளை’, லாரன்சுடன் ‘சிவலிங்கா’ போன்ற படத்தில் நடித்த அவர்  தமிழ், தெலுங்கி , ஹிந்தி என ஒரு சில படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார். தற்போது தமிழில் அரவிந்த் சாமியின் ‘வணங்காமுடி’ படத்தில் துணை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். 
 

 
நிஜ குத்து சண்டை வீராங்கனையான இவர் தன் உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள மெருக்கேற்றி வருகிறார். இதுவரை தான் நடிக்கும் படங்களில் கூட கவர்ச்சி காட்டாத இவர் தற்போது தாராளம் காட்டி படுக்கவர்ச்சியான ஆடை அணிந்தது கொண்டு போட்டோ ஷூட் ஒன்றை நடத்தியுள்ளார். 

webdunia
அந்தவகையில் சமீபத்தில் படு கவர்ச்சியான ஆடையில் போஸ் கொடுத்து அதனை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதனை கண்டு பலர் விரும்பி வந்தாலும், ஒரு சிலரோ உங்களிடம் இருந்து இதை எதிர்பார்க்கவில்லை என்று கூறி ஷாக்கடைந்து வருகின்றனர்.

webdunia

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

திகில் நிறைந்த நயன்தாராவின் "ஐரா" ட்ரைலர்!