Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சர்கார் படப்பிடிப்பில் நடிகர் விஜய்க்கு பயங்கர அடி!

சர்கார் படப்பிடிப்பில் நடிகர் விஜய்க்கு பயங்கர அடி!
, செவ்வாய், 14 ஆகஸ்ட் 2018 (17:14 IST)
விஜய்-முருகதாஸ் கூட்டணியில் தயாராகும் சர்கார் படத்துக்கு பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.  இப்படத்தின்  பாடல் காட்சிகள்  அமெரிக்காவில் படமாக்கப்பட்டு வருகிறது.
அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரில் எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள், வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியானது.
 
இப்போது அமெரிக்காவில் இருந்து சென்னை வந்த விஜய் முதல் வேலையாக கருணாநிதி அவர்களுக்கு மரியாதை செலுத்தினார்.
 
இந்நிலையில் விஜய்க்கு படப்பிடிப்பின் போது காலில் பயங்கரமாக அடிபட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆனால்  இத்தகவலை உறுதிப்படுத்த இயலவில்லை.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அரசியல் கட்சியில் சேர ரூ.100 கோடி பேரம் - பார்த்திபன் பரபரப்பு பேச்சு