Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அதிமுக வேட்பாளர் பட்டியல் ஓர் அலசல்

அதிமுக வேட்பாளர் பட்டியல் ஓர் அலசல்

சுரேஷ் வெங்கடாசலம்

, செவ்வாய், 5 ஏப்ரல் 2016 (15:37 IST)
2016 சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் 227 தொகுதிகளிலும், கூட்டணி கட்சிகள் சார்பில் 7 இடங்கள் என மொத்தம் உள்ள 234 தொகுதிகளிலும் போட்டியிடும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.


 

 
இந்த வேட்பாளர் பட்டியலில் தமிழக முதலமைச்சரும் அதிமுக பொதுச் செயலாலருமான ஜெயலலிதா உள்ளிட்ட 30 பெண் வேட்பாளர்கள் இடம் பெற்றுள்ளனர். அதிமுகவில் பெண் வேட்பாளர்களுக்கு அளித்த முக்கியத்துவம் தொண்டர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. 
 
அதிமுக பெண் வேட்பாளர்கள் விவரம்:-
 
1. டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் - ஜெயலலிதா
2. சேப்பாக்கம் - நூர்ஜஹான்
3. ஆயிரம்விளக்கு - பா.வளர்மதி
4. அண்ணாநகர் - கோகுல இந்திரா
5. தியாகராயநகர் - சரஸ்வதி ரெங்கசாமி
6. காஞ்சிபுரம் - மைதிலி திருநாவுக்கரசு
7. குடியாத்தம் (தனி) - ஜெயந்தி பத்மநாபன்
8. ஊத்தங்கரை (தனி) - மனோரஞ்சிதம் நாகராஜ்
9. ஏற்காடு - சித்ரா
10. வீரபாண்டி - மனோன்மணி
11. ராசிபுரம் (தனி) - சரோஜா
12. திருச்செங்கோடு - பொன். சரஸ்வதி
13. வால்பாறை (தனி) - கஸ்தூரி வாசு
14. கிருஷ்ணராயபுரம் (தனி) - கீதா
15. ஸ்ரீரங்கம் - வளர்மதி
16. திருச்சிராப்பள்ளி (மேற்கு) - தமிழரசி 
17. மண்ணச்சநல்லூர் - பரமேஸ்வரி முருகன்
18. துறையூர் (தனி) - மைவிழி
19. அரியலூர் - தாமரை ராஜேந்திரன்
20. பண்ருட்டி - சத்யா பன்னீர்செல்வம்
21. புவனகிரி - செல்வி ராமஜெயம்
22. கீழ்வேலூர் (தனி) - மீனா
23. திருத்துறைப்பூண்டி (தனி) - உமா மகேஸ்வரி
24. மன்னார்குடி - சுதா
25.சீர்காழி (தனி) - பாரதி
26. முதுகுளத்தூர் - கீர்த்திகா முனியசாமி
27. விளாத்திகுளம் - உமாமகேஸ்வரி
28. சங்கரன்கோவில் (தனி) - ராஜலெட்சுமி
29. நாகர்கோவில் - டாரதி சேம்சன்
30. கிள்ளியூர் - மேரி கமல பாய் ஆகிய 30 பெண் வேட்பாளர்கள் இடம் பொற்றுள்ளனர்.
 
 
இந்த தேல்தலில் 10 அமைச்சர்களுக்கு அதிமுகவில் மீண்டும் தேர்தலில் போட்டியிடுவதற்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.
 
தற்போதய அதிமுக அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள 10 அமைச்சர்களுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்கவில்லை. அதேசமயம் 17 அமைச்சர்களுக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
 
வேட்பாளர் பட்டியலில் இடம் பெறாத அமைச்சர்கள்:-
 
கே.பி.முனுசாமி; பாப்பிரெட்டிப்பட்டி தொகுதியில் வெற்றி பெற்று உயர் கல்வித்துறை அமைச்சரான பழனியப்பன்; பரமக்குடி தனி தொகுதியில் வெற்றி பெற்று விளையாட்டு துறை அமைச்சர் சுந்தர்ராஜன்; ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் போட்டியிட்டு ஜவுளி மற்றும் சுற்றுலா துறை அமைச்சராக அமைச்சரவையில் இடம்பெற்ற எஸ்.பி.சண்முகநாதன்; மண்ணச்சநல்லுார் தொகுதியில் போட்டியிட்டு கதர் மற்றும் கிராமத் தொழில் அமைச்சராக நியமிக்கப்பட்ட பூனாட்சி ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.
 
இதேபோல, ஆவடி தொகுதியில் போட்டியிட்டு கடந்த 2 ஆண்டுகளாக சிறுபான்மை நலத்துறை அமைச்சராக இருக்கும் அப்துல் ரஹீம்; கந்தர்வகோட்டை தனித்தொகுதியில் இருந்து எம்எல்ஏவாக தேர்வு செய்யப்பட்டு ஆதிதிராவிடர் நல அமைச்சரான சுப்பிரமணியன்; ஜெயபால்; சங்கராபுரம் தொகுதியில் வெற்றி பெற்று ஊரக தொழில் துறை அமைச்சரான மோகன்; தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சராக உள்ள முக்கூர் சுப்பிரமணியன்; வனத்துறை அமைச்சர் ஆனந்தன் ஆகியோருக்கு தேர்தலில் வாய்ப்பு தரப்படவில்லை.
 
தற்போது அறிவிக்கப்பட்டுள்ள அதிமுக வேட்பாளர் பட்டியலில் தொகுதி மாறியுள்ள சட்டமன்ற உறுப்பினர்களின் விவரம்:-
 
2011 தமிழக சட்டமன்ற தேர்தலில் ஜே.சி.டி.பிரபாகரன்  வில்லிவாக்கம் தொகுதியில் போட்டியிட்டார். 2016 சட்டமன்ற தேர்தலில் அவர் கொளத்தூர் தொகுதியில் போட்டியிடுகிறார். ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிட்ட வெற்றிவேல் இந்த தேர்தலில் பெரம்பூர் தொகுதியில் போட்டியிடுகிறார்.
 
கே.பி.முனுசாமி கிருஷ்ணகிரி தொகுதியில் இருந்து வேப்பனஹள்ளி தொகுதிக்கு மாற்றப்பட்டுள்ளார். தனபால் ராசிபுரம் தொகுதியில் இருந்து அவினாசி தொகுதிக்கு மாற்றப்பட்டுள்ளார்.
 
சென்றமுறை உடுமலைபேட்டையில் போட்டியிட்ட பொள்ளாச்சி ஜெயராமன் தற்போது பொள்ளாச்சி தொகுதியில் போட்டியிடுகிறார்.
 
செந்தில்பாலாஜி கரூர் தொகுதியில் இருந்த அரவகுறிச்சி தொகுதிக்க மாற்றப்பட்டுள்ளார். பச்சைமால் கன்னியாகுமரியில் கடந்த சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு வென்றார் தற்போது குளச்சல் தொகுதியில் நிறுத்தப்படுகிறார்.
 
இதேபோல, சாத்தூர் தொகுதியில் அதிமுக வேட்பாளராக போட்டியிட்ட ஆர்.வி.உதயகுமார் இந்த தேர்தலில் திருமங்கலம் தொகுதியில் நிறுத்தப்படுகிறார்.
 
மேலும் அடுத்தப் பக்கம் பார்க்க..

227 தொகுதிகளுக்கான அதிமுக வேட்பாளர்கள் பட்டியல் முழு விவரம்:-
 

1. ஆர்.கே.நகர் - ஜெயலலிதா
 
2. கும்மிடிப்பூண்டி - கே.எஸ்.விஜயகுமார்
 
3. பொன்னேரி (தனி) - சிறுனியம் பலராமன்
 
4. திருத்தணி - பி.எம்.நரசிம்மன்
 
5. திருவள்ளூர் - ஏ. பாஸ்கரன்
 
6. பூந்தமல்லி (தனி) - டி.ஏ. ஏழுமலை
 
7. ஆவடி - க.பாண்டியராஜன்
 
8. மதுரவாயல் - பா. பென்ஜமின்
 
9. அம்பத்தூர் - வி.அலெக்சாண்டர்
 
10. மாதவரம் - டி.தட்சிணாமூர்த்தி
 
11. திருவொற்றியூர் - பி.பால்ராஜ்
 
12. பெரம்பூர் - பி. வெற்றிவேல்
 
13. கொளத்தூர் - ஜே.சி.டி.பிரபாகர்
 
14. வில்லிவாக்கம் - தாடி ம.ராசு
 
15. திரு.வி.க.நகர் (தனி) - வ.நீலகண்டன்
 
16. எழும்பூர் (தனி) - பரிதி இளம் வழுதி
 
17. ராயபுரம் - டி. ஜெயகுமார்
 
18. துறைமுகம் - கே.எஸ்.சீனிவாசன்
 
19. சேப்பாக்கம் - திரு வல்லிக்கேணி- ஏ.நூர்ஜஹான்
 
20. ஆயிரம்விளக்கு - பா.வளர்மதி
 
21. அண்ணா நகர் - கோகுலஇந்திரா
 
22. விருகம்பாக்கம் - விருகை வி.என்.ரவி
 
23. சைதாப்பேட்டை - சி.பொன்னையன்
 
24. தியாகராய நகர் - சரஸ்வதி ரெங்கசாமி
 
25. மைலாப்பூர் - ஆர். நட்ராஜ்
 
26. வேளச்சேரி - நீலாங்கரை எம்.சி.முனுசாமி
 
27. கோழிங்கநல்லூர் - லியோ என்.சுந்தரம்
 
28. ஆலந்தூர் - பண்ருட்டி ராமச்சந்திரன்
 
29. ஸ்ரீபெரும்புதூர் - கே.பழனி
 
30. பல்லாவரம் - சி.வி.இளங்கோவன்
 
31. தாம்பரம் - சிட்லப்பாக்கம் ராஜேந்திரன்
 
32. செங்கல்பட்டு - ஆர்.கமலக்கண்ணன்
 
33. திருப்போரூர் - எம்.கோதண்டபாணி
 
34. செய்யூர் (தனி) - ஏ.முனுசாமி
 
35. உத்திரமேரூர் - வாலாஜாபாத் கணேசன்
 
36. காஞ்சீபுரம் - மைதிலி திருநாவுக்கரசு
 
37. அரக்கோணம் - கோ.சி.மணிவண்ணன்
 
38. சோளிங்கர் - என்.ஜி. பார்த்தீபன்
 
39. காட்பாடி - எஸ்.ஆர்.கே.அப்பு
 
40. ராணிப்பேட்டை - சுமைத்தாங்கி ஏழுமலை
 
41. ஆற்காடு - கே.வி.ராமதாஸ்
 
42. வேலூர் - ப.நீலகண்டன்
 
43. அணைக்கட்டு - ம.கலையரசு
 
44. கீழ்வைத்தியணான் - குப்பம் (தனி)- ஜி. லோகநாதன்
 
45. குடியாத்தம் (தனி)- ஜெயந்தி பத்மநாபன்
 
46. வாணியம்பாடி - டாக்டர் நீலோபர் கபீல்
 
47. ஆம்பூர் - ஆர்.பாலசுப்பிரமணி
 
48. ஜோலார்பேட்டை - கே.சி.வீரமணி
 
49. திருப்பத்தூர் - டி.டி.குமார்
 
50. ஊத்தங்கரை (தனி) - மனோரஞ்சிதம் நாகராஜ்
 
51. பர்கூர் - சி.வி.ராஜேந்திரன்
 
52. கிருஷ்ணகிரி - வி.கோவிந்தராஜி
 
53. வேப்பனஹள்ளி - கே.பி.முனுசாமி
 
54. ஒசூர்-பாலகிருஷ்ணா ரெட்டி
 
55.தளி - நாகேஷ்
 
56.பாலக்கோடு - அன்பழகன்
 
57.பென்னாகரம் - வேலுமணி 
 
58.தருமபுரி - பு.தா. இளங்கோவன்  
 
59.பாப்பிரெட்டிபட்டி - குப்புசாமி
 
60.அரூர் (தனி) - முருகன்
 
61.செங்கம் (தனி) - தினகரன்
 
62.திருவண்ணாமலை - பெருமாள்நகர்  ராஜன்
 
63.கீழ்பென்னாத்தூர் - செல்வமணி
 
64.கலசபாக்கம் - பன்னீர் செல்வம்
 
65.போளூர் - முருகன் 
 
66.ஆரணி - சேவூர் ராமச்சந்திரன்
 
67.செய்யார்- தூசி மோகன்
 
68.வந்தவாசி (தனி) - மேகநாதன்
 
69.செஞ்சி - கோவிந்தசாமி
 
70.மைலம் - கா.அண்ணாதுரை
 
71.திண்டிவனம் (தனி) - ராஜேந்திரன்
 
72.வானூர் (தனி) - சக்கரபாணி
 
73.விழுப்புரம் - சி.வி.சண்முகம்
 
74.விக்கிரவாண்டி - சேவல் வேலு
 
75.திருக்கோயிலூர் - சேவல் கோதண்டராமன்
 
76.உளுந்தூர்பேட்டை - இரா. குமரகுரு எம்.எல்.ஏ.
 
77.ரிஷிவந்தியம் - கதிர். தண்டபாணி
 
78.சங்கராபுரம் - ராஜசேகர்
 
79.கள்ளக்குறிச்சி (தனி) - அ.பிரபு
 
80.கங்கவல்லி (தனி) - அ. மருதமுத்து
 
81. ஆத்தூர் (தனி) - சின்னதம்பி
 
82.ஏற்காடு (எஸ்.டி) - கு.சித்ரா
 
83.ஓமலூர் - வெற்றிவேல்
 
84.மேட்டூர் - அ. சந்திரசேகரன்
 
85.எடப்பாடி - அமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி
 
86.சங்ககிரி - ராஜா
 
87.சேலம் (மேற்கு) - ஜி. வெங்கடாஜலம். எம்.எல்.ஏ.
 
88.சேலம் (வடக்கு) - கே.ஆர்.எஸ்.சரவணன்
 
89.சேலம் (தெற்கு) - ஏ.பி.சக்திவேல்
 
90.வீரபாண்டி - எஸ். மனோன்மணி
 
91.ராசிபுரம் (தனி) - டாக்டர் வி.சரோஜா
 
92.சேந்தமங்கலம் (எஸ்.டி.) - சி.சந்திரசேகரன்
 
93.நாமக்கல் - கே.பி.பி.பாஸ்கர்
 
94.பரமத்தி வேலூர் - ஆர்.ஆர்.ராஜேந்திரன்
 
95.திருச்செங்கோடு - பொன். சரஸ்வதி
 
96.குமாரபாளையம் - அமைச்சர் பி.தங்கமணி 
 
97. ஈரோடு (கிழக்கு) - கே.எஸ்.தென்னரசு
 
98.ஈரோடு (மேற்கு) - இரா.வரதராஜன்
 
99.மொடக்குறிச்சி - வி.பி. சிவசுப்பிரமணி
 
100.தாராபுரம் (தனி) - கே.பொன்னுசாமி
 
101.பெருந்துறை - அமைச்சர் தோப்பு என்.டி. வெங்கடாச்சலம்
 
102.பவானி - கே.சி. கருப்பணன்
 
103.அந்தியூர் - ராஜா (என்ற) ராஜா கிருஷ்ணன்
 
104 .கோபிச்செட்டிப்பாளையம் -  முன்னாள் அமைச்சர் செங்கோட் டையன்
 
105.பவானிசாகர் (தனி) - எஸ்.ஈஸ்வரன்
 
106.உதகமண்டலம் - கப்பச்சி டி.வினோத்
 
107. கூடலூர் (தனி) - எஸ்.கலைச்செல்வன்
 
108.குன்னூர் -  ராமு (சாந்தி ஏ. ராமு)
 
109.மேட்டுப்பாளையம் - ஓ.கே. சின்னராஜ், எம்.எல்.ஏ
 
110.அவினாசி (தனி) - சபாநாயகர் ப.தனபால்
 
111.திருப்பூர் (வடக்கு) - கே.என்.விஜயகுமார் 
 
112.திருப்பூர் (தெற்கு) - எஸ்.குணசேகரன்
 
113.பல்லடம் - கரைப் புதூர் ஏ.நடராஜன்
 
114.சூலூர் - ஆர்.கனகராஜ்
 
115.கவுண்டம்பாளையம் - ஆறுக்குட்டி எம்.எல்.ஏ.
 
116.கோயம்புத்தூர் வடக்கு - பி.ஆர்.ஜி. அருண்குமார்
 
117.தொண்டாமுத்தூர் - அமைச்சர் எஸ்.பி.வேலுமணி
 
118.கோயம்புத்தூர் தெற்கு - அம்மன் கே. அர்ச்சுணன்
 
119.சிங்காநல்லூர் - சிங்கை என்.முத்து
 
120.கிணத்துக்கடவு - ஏ.சண்முகம்
 
121.பொள்ளாச்சி -  துணை சபாநாயகர் பொள்ளாச்சி  ஜெயராமன்
 
122.வால்பாறை (தனி) - கஸ்தூரி வாசு
 
123.உடுமலைப்பேட்டை - உடுமலை கே. ராதாகிருஷ்ணன்
 
124.மடத்துக்குளம் - கே.மனோகரன்
 
125.பழனி - பி.குமாரசாமி
 
126. ஆத்தூர் -  அமைச்சர் நத்தம் விசுவநாதன்
 
127.நிலக்கோட்டை (தனி) - ஆர்.தங்கதுரை
 
128.நத்தம் - எஸ். ஷாஜகான்
 
129.திண்டுக்கல் - திண்டுக்கல் சி. சீனிவாசன்
 
130.வேடசந்தூர் - டாக்டர் வி.பி.பி.பரமசிவம்
 
131.அரவக்குறிச்சி - முன்னாள் அமைச்சர் செந் தில்பாலாஜி
 
132.கரூர் - எம்.ஆர். விஜயபாஸ்கர்
 
133.கிருஷ்ணராயபுரம் (தனி) - எம்.கீதா
 
134.குளித்தலை - ஆர்.சந்திரசேகரன்
 
135.மணப்பாறை - ஆர். சந்திரசேகர், எம்.எல்.ஏ.
 
136.ஸ்ரீரங்கம் - எஸ். வளர்மதி
 
137.திருச்சி (மேற்கு) - டாக்டர் எஸ்.தமிழரசி
 
138. திருச்சி கிழக்கு - ஆர்.மனோகரன்
 
139. திருவெறும்பூர் - டி.கலைச்செல்வன்
 
140. லால்குடி - எம்.விஜயமூர்த்தி
 
141.மண்ணச்சநல்லூர் - பரமேஸ்வரி முருகன்
 
142. முசிறி - எம்.செல்வராசு
 
143. துறையூர் (தனி) - ஏ.மைவிழி
 
144. பெரம்பலூர் (தனி) - இளம்பை இரா.தமிழ்ச்  செல்வன்
 
145. குன்னம் - ஆர்.டி.ராமச் சந்திரன்
 
146. அரியலூர் - தாமரை எஸ்.ராஜேந்திரன்
 
147. ஜெயங்கொண்டம் - ஜெ.கே.என். ராமஜெயலிங்கம்
 
148. திட்டக்குடி (தனி) - பெ.அய்யாசாமி
 
149. விருத்தாசலம் - வி.டி. கலைச்செல்வன்
 
150. நெய்வேலி - இரா.ராஜசேகர்
 
151. பண்ருட்டி - சத்யா பன்னீர் செல்வம்
 
152. கடலூர் - எம்.சி.சம்பத்
 
153. குறிஞ்சிப்பாடி - சொரத்தூர் இரா.ராஜேந்திரன்
 
154. புவனகிரி - செல்வி ராமஜெயம்
 
155. சிதம்பரம் - கே.ஏ.பாண்டியன்
 
156. காட்டுமன்னார் கோவில் (தனி) - எம்.கே.மணிகண்டன்
 
157. சீர்காழி (தனி) - பி.வி.பாரதி
 
158. மயிலாடுதுறை - வி.ராதாகிருஷ்ணன்
 
159. பூம்புகார் - ஏ.நடராஜன்
 
160. கீழ்வேலூர் (தனி) - செல்வி.என்.மீனா
 
161. வேதாரண்யம் - ஆர். கிரிதரன்
 
162. திருத்துறைப்பூண்டி (தனி) - கே.உமா மகேஸ்வரி
 
163. மன்னார்குடி - டி.சுதா
 
164. திருவாரூர் - ஏ.என்.ஆர். பன்னீர் செல்வம்
 
165. நன்னிலம் - ஆர்.காமராஜ்
 
166. திருவிடைமருதூர் (தனி) - யு.சேட்டு
 
167. கும்பகோணம் - ராம. ராமநாதன்
 
168. பாபநாசம் - இரா.துரைக்கண்ணு
 
169. திருவையாறு - எம்.ஜி.எம். சுப்பிரமணியன்
 
170. தஞ்சாவூர் - எம்.ரெங்கசாமி
 
171. ஒரத்தநாடு - ஆர்.வைத்திலிங்கம்
 
172. பட்டுக்கோட்டை - சி.வி. சேகர்
 
173. பேராவூரணி - மா.கோவிந்தராஜன்
 
174. கந்தர்வ கோட்டை (தனி) - நார்த்தான்மலை பா.ஆறுமுகம்
 
175. விராலி மலை - டாக்டர் சி.விஜய பாஸ்கர்
 
176. புதுக்கோட்டை -  வி.ஆர்.கார்த்திக் தொண்டை மான்
 
177. திருமயம் - பி.கே.வைரமுத்து
 
178. ஆலங்குடி- ஞான. கலைச்செல்வன்
 
179. அறந்தாங்கி - இ.ஏ. ரத்தினசபாபதி
 
180. காரைக்குடி - பேராசிரியை கற்பகம் இளங்கோ
 
181. திருப்பத்தூர் - கே.ஆர்.அசோகன்
 
182. சிவகங்கை - ஜி.பாஸ்கரன்
 
183. மானாமதுரை (தனி) - எஸ். மாரியப்பன் கென்னடி
 
184. மேலூர் - பி.பெரிய புள்ளான் (எ) செல்வம்
 
185. மதுரை கிழக்கு - தக்கார் பி.பாண்டி.
 
186. சோழவந்தான் (தனி) - கி.மாணிக்கம்.
 
187. மதுரை வடக்கு- எம்.எஸ்.பாண்டியன்
 
188. மதுரை தெற்கு - எஸ்.எஸ். சரவணன்
 
189.மதுரை மையம் - மா.ஜெயபால்
 
190. மதுரை மேற்கு - செல்லூர் கே.ராஜு
 
191. திருப்பரங்குன்றம் - எஸ்.எம்.சீனிவேல்
 
192. திருமங்கலம் - ஆர்.பி. உதயகுமார்
 
193. உசிலம்பட்டி - பா.நீதிபதி
 
194. ஆண்டிபட்டி - தங்க தமிழ்செல்வன்
 
195. பெரியகுளம் (தனி) - பேராசிரியர் டாக்டர் கே.கதிர்காமு
 
196. போடிநாயக்கனூர் - ஓ.பன்னீர் செல்வம்
 
197. கம்பம் - எஸ்.டி.கே. ஜக்கையன்
 
198. ராஜபாளையம் - ஏ.ஏ.எஸ்.ஷியாம்
 
199. ஸ்ரீவில்லிபுத்தூர் (தனி) - எம்.சந்திர பிரபா
 
 
200. சாத்தூர் - எதிர் கோட்டை எஸ்.ஜி.சுப்பிர மணியன்
 
201. சிவகாசி - கே.டி. ராஜேந்திர பாலாஜி
 
202. விருதுநகர் - கே.கலாநிதி
 
203. அருப்புக்கோட்டை- எம்.ஜி.முத்துராஜா
 
204. திருச்சுழி - கே.தினேஷ்பாபு
 
205. பரமக்குடி (தனி) - டாக்டர் எஸ்.முத்தையா
 
206. ராமநாதபுரம் - டாக்டர் எம்.மணிகண்டன்
 
207. முதுகுளத்தூர் - கீர்த்திகா முனியசாமி
 
208. விளாத்திகுளம் - கு.உமாமகேஸ்வரி
 
209. தூத்துக்குடி - சி.த.செல்லப்பாண்டியன்
 
210. ஸ்ரீவைகுண்டம் - டாக்டர் ம.புவனேஸ்வரன்
 
211. ஓட்டப்பிடாரம் (தனி) - ஆர். சுந்தர்ராஜ்
 
212. கோவில்பட்டி - கே.ராமானுஜம் கணேஷ்
 
213. சங்கரன் கோவில் (தனி) - வி.எம்.ராஜலெட்சுமி
 
214. வாசுதேவநல்லூர் (தனி)- அ.மனோகரன்
 
215. தென்காசி - சி.செல்வ மோகன்தாஸ் பாண்டியன்
 
216. ஆலங்குளம் - எப்.சி.கார்த்திகேயன்
 
217. திருநெல்வேலி - நயினார் நாகேந்திரன்
 
218. அம்பாசமுத்திரம் - ஆர்.முருகையா பாண்டியன்
 
219. பாளையங்கோட்டை - அ.தமிழ்மகன் உசேன்
 
220. நாங்குநேரி - மா.விஜயகுமார்
 
221. ராதாபுரம் - ஜி.டி. லாரன்ஸ்
 
222. கன்னியாகுமரி - என்.தளவாய் சுந்தரம்
 
223. நாகர்கோவில் - வி.டாரதி சேம்சன்
 
224. குளச்சல் - கே.டி.பச்சைமால்
 
225. பத்மநாபபுரம் - கே.பி.ராஜேந்திர பிரசாத்
 
226. விளவன்கோடு - ஜி.நாஞ்சில் டொமினிக் (எ) டொமினிக் சாவியோ ஜார்ஜ்
 
227. கிள்ளியூர் - ஏ.மேரி கமல பாய்
 
 
அதிமுக கூட்டணி கட்சிகளுக்கு 7 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது:-
 
மதுராந்தகம் (தனி) - டாக்டர் செ.கு. தமிழரசன், எம்எல்ஏ (தலைவர், இந்திய குடியரசு கட்சி

திருச்செந்தூர் - சரத்குமார், எம்எல்ஏ (நிறுவனத் தலைவர், அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி)

காங்கேயம் - உ.தனியரசு, எம்எல்ஏ (நிறுவன அமைப்பாளர், தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை)

ஒட்டன்சத்திரம், நாகப்பட்டினம் - தமீமுன் அன்சாரி பொதுச் செயலாளர் .  (மனிதநேய ஜனநாயக கட்சி).

கடையநல்லூர் - ஷேக் தாவூத். தலைவர்  (தமிழ் மாநில முஸ்லிம் லீக்)

திருவாடானை - கருணாஸ். நிறுவனத் தலைவர்,  (முக்குலத்தோர் புலிப்படை)

Share this Story:

Follow Webdunia tamil