Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இந்தியா இன்னிங்ஸ் தோல்வி: இங்கிலாந்து அபார வெற்றி

இந்தியா இன்னிங்ஸ் தோல்வி: இங்கிலாந்து அபார வெற்றி
, திங்கள், 13 ஆகஸ்ட் 2018 (07:04 IST)
இங்கிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் செய்து வரும் இந்திய அணி ஏற்கனவே முதல் டெஸ்ட் போட்டியில் தோல்வி அடைந்த நிலையில் நேற்று முடிவடைந்த 2வது டெஸ்ட் போட்டியில் ஒரு இன்னிங்ஸ் மற்றும் 159 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. இதனால் கிரிக்கெட் ரசிகர்கள் ஏமாற்றத்தில் உள்ளனர்.
 
ஸ்கோர் விபரம்:
 
இந்தியா முதல் இன்னிங்ஸ்: 107/10
 
இந்தியா 2வது இன்னிங்ஸ்: 130/10
 
அஸ்வின்: 33 ரன்கள்
பாண்ட்யா: 26 ரன்கள்
கோஹ்லி: 17 ரன்கள்
 
இங்கிலாந்து முதல் இன்னிங்ஸ்: 396/7
 
வோக்ஸ்: 137 ரன்கள்
பெயர்ஸ்டோ: 93 ரன்கள்
 
ஆட்டநாயகன்: வோக்ஸ்
 
webdunia
இந்த நிலையில் இரு அணிகளுக்கு இடையிலான 3வது டெஸ்ட் போட்டி நாட்டிங்காம் மைதானத்தில் வரும் 18ஆம் தேதி தொடங்கவுள்ளது.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

84 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து தவிக்கும் இந்தியா