Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆன்லைன் வர்த்தகம் செய்வதாக பெண்களை காதலித்து ஏமாற்றிய இளைஞர்

Webdunia
செவ்வாய், 9 ஆகஸ்ட் 2016 (13:53 IST)
மதுரை அருகே ஆன்லைன் வர்த்தகம் செய்வதாக கூறி ஏராளமான பெண்களை காதலித்து ஏமாற்றி பல லட்சம் மோசடி செய்த இளைஞரை காவல் துறையினர் வலை விரித்து தேடி வருகின்றனர்.


 

 
மதுரை மாவட்டம் சேடப்பட்டியை சேர்ந்த இலம்பெண் லதா என்பவர் காவல் துறையினரிடம் இளைஞர் ஒருவர் ஏமாற்றி விட்டதாக புகார் அளித்தார்.
 
ஆன்லைனில் விலை உயர்ந்த பொருட்களை குறைவான விலையில் வாங்கி விற்பனை செய்யலாம். அதன்மூலம் அதிக லாபம் ஈட்டலாம் என்று ஆசைக்காட்டி அந்த பொண்ணிடம் பல லட்சம் ரூபாய் ஏமாற்றியுள்ளார்.
 
இதுகுறித்து காவல் துறையினர் நடத்திய விசாரணையில், தமிழகத்தில் பல்வேறு இடங்களில் ஆன்லைன் வர்த்தகம் செய்வதாக கூறி ஏராளமான பெண்களை ஏமாற்றி பல லட்சம் ரூபாய் மோசடி செய்ததோடு, பல பெண்களை காதலித்தும் ஏமாற்றியுள்ளதாக தகவல் கிடைத்தது.
 
இதையடுத்து காவல் துறையினர் தனிப்படை அமைத்து அந்த இளைஞரை தேடி வருகின்றனர்.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும் 

ரூ.4 கோடி கைப்பற்றப்பட்ட விவகாரம்.! நயினார் நாகேந்திரனுக்கு முக்கிய சம்மன்.!

ராமர் கோயில் விழாவை புறக்கணித்த காங்கிரஸை மக்கள் புறக்கணிக்க வேண்டும்: பிரதமர் மோடி

பணி செய்யவிடாமல் தடுத்ததாக வழக்கு. எம்.ஆர். விஜயபாஸ்கருக்கு முன் ஜாமீன்..!

பரம்பரை சொத்துக்களுக்கு வரி..! காங்கிரஸின் ஆபத்தான உள்நோக்கங்கள்..! பிரதமர் மோடி..!!

பொய்களை கூறி கண்ணியத்தை குறைத்துக் கொள்ளக்கூடாது..! ராஜ்நாத் சிங்கிற்கு, ப.சிதம்பரம் அறிவுரை..!

அடுத்த கட்டுரையில்
Show comments