Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கஜா புயல் பாதிப்பிற்காக ஒரு தமிழராக வைரமுத்து என்ன செய்தார்...?

கஜா புயல் பாதிப்பிற்காக ஒரு தமிழராக வைரமுத்து என்ன  செய்தார்...?
, செவ்வாய், 20 நவம்பர் 2018 (15:54 IST)
தமிழ்நாட்டையே சில தினங்களுக்கு முன் உலுக்கியதோடல்லாமல் ,  வேளாண் நிலத்தை வாரி எடுத்து பயிர்களை நாசமாக்கி விவசாயக் குடிகளின் வாழ்க்கையை பாதித்த இந்த பேரழிவிற்க்காக பலரும் மனிதாபிமான அடிப்படையில் நிதிஉதவி அளித்து வருகின்றனர்.
இந்நிலையில் பல்வேறு நடிகர்கள் கட்சி தலைவர்கள் போன்ற பலரும் 8 மாவட்ட மக்களுக்கு பொருள் வீடு வாசல் அற்று நிராதரவாய் நிற்கின்றவர்களுக்கு பேருதவி புரிந்து வருகின்றனர்.
 
தற்போது கவிஞர் வைரமுத்து கஜா புயல் பாதிப்பிற்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்காக ரூ. 5 லட்சம் அளித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

முதல்வர் எடப்பாடியை விமர்சித்த ஸ்டாலின் ...