அந்த ஏழைத்தாயே மோடிதானாம் - தெறிக்கும் மீம்ஸ்

திங்கள், 23 ஜூலை 2018 (13:07 IST)
தமிழகத்துக்கு மட்டுமல்ல இந்தியாவுக்கே மோடிதான் அம்மா என தமிழிசை சவுந்தரராஜன் கூறியதற்கு நெட்டிசன்கள் மீம்ஸ் போட்டு கிண்டலடித்து வருகின்றனர்.

 
மதுரையில் நேற்று நடைபெற்ற விழாவில் பேசிய தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் “தமிழகத்தில் அம்மா அம்மா என சொல்லிக் கொண்டிருந்தார்கள். தற்போது மற்றொரு அம்மா யார் என என்னிடம் கேட்கிறார்கள். தமிழகத்துக்கு மட்டுமல்ல இந்தியாவுக்கே பிரதமர்  மோடிதான் அம்மா” எனப் பேசினார். 


 
இந்நிலையில், பிரதமர் மோடியை அவர் அம்மா எனக்கூறியதை கிண்டலடித்து சமூக வலைத்தளங்களில் மீம்ஸ் போட்டு கலாய்த்து வருகின்றனர்.வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்

LOADING