Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சசிகலா சிறை விவகாரம்: ”சோ சாரி” இந்தியா டுடே கார்டூன் வீடியோவால் சர்ச்சை!!

சசிகலா சிறை விவகாரம்: ”சோ சாரி” இந்தியா டுடே  கார்டூன் வீடியோவால் சர்ச்சை!!
, புதன், 26 ஜூலை 2017 (20:54 IST)
சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டு பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் சசிகலா. குற்றவாளி சசிகலா சிறையில் பல்வேறு வசதிகளை பெற்று சொகுசாக வாழ்ந்து வருகிறார் என தகவல்கள் வெளியாகியது.


 
 
சசிகலா சிறையில் நைட்டியுடன் ஜாலியாக வலம் வருவது, சுடிதார் அணிந்துகொண்டு வெளியே ஷாப்பிங் சென்று வருவது என வீடியோக்கள் மற்றும் சிறையில் சசிகலாவுக்கு செய்து கொடுக்கப்பட்டுள்ள வசதிகளின் புகைப்படங்கள் வெளியாகி பரபரப்பை கிளப்பியது.
இந்த உண்மைகள் அனைத்தும் வெளிவர காரணமாக இருந்த ரூபா பணியிடை மாற்றம் செய்யப்பட்டார். 
 
இந்நிலையில் சசிகலாவின் சிறை விவகாரம் குறித்து கார்டூன் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. இந்த வீடியோவால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. இதோ அந்த வீடியோ....
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பீகார் முதல்வர் நிதீஷ் குமார் ராஜினாமா: ஊழல் தலைவிரித்து ஆடுகிறது என புகார்!!